No Sugar Challenge For 30 Days: நீங்கள் ஒரு மாதத்திற்கு உணவில் இருந்து சர்க்கரையை நீக்கினால், உங்கள் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தில் மிகவும் வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும்.
ஒரு ஆரோக்கியமான நாளைத் தொடங்க திட்டமிடுவது அவசியம். இருப்பினும், நம்மில் பலருக்கு சில உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்ளும் பழக்கம் உள்ளது, அவை வெறும் வயிற்றில் சிறந்த தேர்வாக இருக்காது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த, உங்கள் உணவை பார்த்து பார்த்து சாப்பிட வேண்டும். உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஏழு உணவுகளை தவிர்க்க வேண்டும் அல்லது கட்டுப்படுத்த வேண்டும்.
மிக இளம் வயதிலேயே முதுமையானவர்களை போல் முகத்தில் சுருக்கம், கோடுகள் உள்ளிட்டவை சிலருக்கு ஏற்படுகிறது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மோசமான உணவு முறை அதில் முக்கியமானது. இதுகுறித்து இங்கு முழுமையாக காணலாம்.
Health Tips: எலும்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பல உணவுப்பொருள்கள் உள்ளன. எனவே, இவற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை இங்கே கூறுவோம்.
உடலின் ரத்த நாளங்களில் கெட்ட கொலஸ்ட்ரால்கள் சேருவது பல நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே, சில குறிப்பிட்ட உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதன்மூலம், கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேருவதை நீங்கள் தவிர்க்கலாம்.
Cut Sugar From your diet: சர்க்கரை என்ற ஸ்லோ பாய்சனை உணவில் இருந்து நீக்குவது அவசியம் என்று மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்திக் கொண்டே இருக்கின்றனர். நமது உணலிருந்து சுலபமாக இதை வெளியேற்றுவது எப்படி?
பொதுவாக தண்ணீர் அமிர்தமாக கருதப்படுகிறது, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சிறுநீரின் மூலம் அதிகப்படியான குளுக்கோஸை வெளியேற்றி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
மியூஸ்லி சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் மியூஸ்லி அதிகம் சாப்பிடுபவர்கள் இதனை கொஞ்சம் கருத்தில் கொள்வது நல்லது.
Diabetes Control Tips: மருத்துவர்களின் கூற்றுப்படி, சர்க்கரையில் கலோரிகள் ஏராளமாக காணப்படுகின்றன. உணவு மற்றும் பானங்களில் சர்க்கரையின் அதிகப்படியான பயன்பாடு பசியின்மைக்கு வழிவகுக்கிறது.
நீரிழிவு நோயாளிகள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சர்க்கரைப் பொருட்கள் மற்றும் இனிப்புகளை சாப்பிடும் விஷயத்தில் அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
வெல்லம் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாக கருதப்படுகிறது. பழங்காலத்திலிருந்தே, வெல்லம் சமையலறையில் மட்டுமல்ல, ஆயுர்வேத மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
நீரிழிவு நோய்க்கான இலைகள்: நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். இதற்கு என்னென்ன சாப்பிடலாம் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
உடலில் புரதங்கள், கொலஸ்ட்ரால் மற்றும் பித்த உற்பத்தி முதல் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை சேமித்து வைப்பது வரை பல முக்கிய செயல்பாடுகளைச் செய்யும் ஆற்றல்மிக்க உறுப்பு கல்லீரல் ஆகும்.
சர்க்கரை நாம் காலையில் விழித்தெழும் போது பருகும், காபி அல்லது தேநீரில் இனிப்பை சேர்ப்பது செய்வது மட்டுமின்றி, வாழ்வில் விடாது துரத்தும் பிரச்சனைகளுக்கு தீர்வைத் தரும்.
இரத்த சர்க்கரை என்பது இன்று மக்களிடையே ஒரு பொதுவான நோயாக மாறி வருகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கத் தொடங்கும் போதெல்லாம், உடல் சில சிறப்பு அறிகுறிகளை காட்டும். இந்த அறிகுறிகளைக் என்னவென்று தெரிந்துக்கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.