Symptoms of High Blood Sugar Level:ஒருவருக்கு இரத்த சர்க்கரை அளவு அதிகமானால், அதனால் பக்கவாதம், இதய நோய், சிறுநீரக நோய், பார்வை கோளாறு, நரம்பு பாதிப்பு போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நீரிழிவு நோய் உலக அளவில் மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்து வருகிறது.
Diabetes Symptoms in Mens Body:சர்க்கரை நோய் மிகவும் கொடூரமான நோயாகும். இது இன்சுலின் போதுமான அளவு உற்பத்தி செய்யாமல் இருந்தால் சர்க்கரை நோய் ஏற்படும். ஒருவரது உடலில் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமானால் அது உடலில் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும்.
Diabetes Symptoms For Women : உலகில் பெருகி வரும் நோய் பாதிப்புகளுள் ஒன்றாக இருக்கிறது, நீரிழிவு. இந்த நோய் பாதிப்பு வந்து விட்டதா இல்லையா என்பதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டு பிடிப்பது? இதோ டிப்ஸ்.
நீரழிவு நோய்யின் ஆரம்பகால அறிகுறிகள் அனைவருக்கும் ஒரே போல் இருப்பது இல்லை. இருப்பினும் சில அறிகுறிகள் இருந்தால் அவற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் தீவிரமாக சிகிச்சை அளிப்பது முக்கியம்.
நீரழிவு நோய் என்பது, நமது வாழ்க்கை முறை சார்ந்த ஒரு நோய். இது குணப்படுத்த முடியாது. கட்டுப்படுத்த மட்டுமே முடியும். இதற்கு நேரடி மருந்துகள் எதுவும் இல்லை என்றாலும், இதனை கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் நோயைத் தவிர்த்து ஆரோக்கியமாக வாழலாம்.
Diabetes Symptoms: பல நேரங்களில் நீரிழிவு நோயின் (Diabetes) ஆரம்ப அறிகுறிகள் மிகவும் லேசானவையாக இருக்கின்றன. இவை எளிதில் கவனிக்கப்படாமல் போகலாம். இது குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோயில் நிகழ்கிறது. நீண்ட காலமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, அது அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வரை பல நேரங்களில் மக்களுக்கு நீரிழிவு நோய் இருப்பது பற்றியே தெரிவதில்லை.
நீரிழிவு நோய் ஒரு தீவிர நோயாகும். முன்னர் வயதானவர்களையே அதிகம் ஆட்கொண்டு வந்த இந்த நோய் இப்போது அனைத்து வயதினரையும் பரவலாக தாக்கி வருகிறது. இதற்கான நிரந்தரமான மற்றும் துல்லியமான சிகிச்சை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது கவலைக்குரிய விஷயமாகும்.
Diabetes Symptoms on Skin: நீரிழிவு நோயின் சில அறிகுறிகள் தோலில் தென்படுகின்றன. இந்த அறிகுறிகள் உயர் இரத்த சர்க்கரை காரணமாக உருவான நீரிழிவு நோயைக் குறிக்கின்றன.
வெப்பநிலை குறைவாக இருக்கும் சமயத்தில் பெரும்பாலான நீரிழிவு நோயாளிகள் குளிர்காலத்தில் அதிக இரத்த சர்க்கரை அளவை அனுபவிக்கின்றனர். இது நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
Diabetes Symptoms:உடலை நீரிழிவு நோய் தாக்கும் போது நம் உடலில் சில அறிகுறிகள் தோன்றும். அவற்றை சரியான நேரத்தில் கண்டறிவதன் மூலம், உயர் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயை தவிர்க்கலாம்.
Diabetes symptoms: உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் நீரிழிவு நோய் ஒரு தீவிர பிரச்சனையாக மாறி வருகிறது. இது ஒரு நோயாகும், அதன் சிகிச்சை சாத்தியமற்றது, ஆனால் அதைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.
Diabetes Symptoms: நீரிழிவு நோய் மிக கொடூரமான நோயாக பார்க்கப்படுகின்றது. ஏனெனில் இதில் சிறிது அலட்சியம் ஏற்பட்டால் கூட அது மிகவும் ஆபத்தானதாகிவிடும். நீரிழிவு என்பது தற்போது உலக அளவில் மிகப்பெரிய நோயாக உருவெடுத்து வருகிறது.
வரும் முன் காப்போம் என்பது எல்லா நோய்க்கும் பொருத்தமாக இருக்கும் என்றாலும் கனகச்சித பொருத்தம் என்பது சர்க்கரை நோய்க்கு என்றே சொல்லலாம். சில குறிப்பிட்ட அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் சர்க்கரை நோயை எப்போதும் கட்டுக்குள் வைக்கலாம்.
Diabetes Remedies: இலவங்கப்பட்டையை உட்கொள்வதால் குளுக்கோஸ், மொத்த கொழுப்பு, எல்டிஎல் மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவு குறைவது ஒரு அஔவில் கண்டறியப்பட்டுள்ளது.
Diabetes Symptoms: சர்க்கரை நோயின் அறிகுறிகள் மிகவும் சாதாரணமாக இருந்தாலும், இவற்றை பற்றிய புரிதல் கொண்டு இவற்றை சரியான நேரத்தில் அடையாளம் காண வேண்டியது மிக அவசியம்.
Manage Type 2 diabetes with Foods: டைப் 2 நீரிழிவு நோயை நிர்வகிக்கும் கனிம சத்துக்கள் நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அவையே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறந்த உணவுகளாகவும் மாறிவிடும்
Diabetes Early Symptoms: முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான இளைஞர்கள் டைப் 2 நீரிழிவு நோயின் பிடியில் சிக்குகிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.