Viral Video Of A Snake Biting A Woman : ஒரு பெண், பாம்பை தனது முகத்திற்கு நேராக வைத்து வீடியோ ரெக்கார்ட் செய்துள்ளார். அப்போது அந்த பாம்பு அவரது மூக்கை பதம் பார்த்திருக்கிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Groom Died By Snake Bite: திருமணத்திற்கு புறப்பட்டபோது அவசரமாக பக்கத்தில் இருந்த புதரில் சிறுநீர் கழிக்க சென்றபோது, பாம்பு கடித்து மணமகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாம்பின் அபூர்வ வகைகளை ஒருவர் தேடி தேடி பிடிக்கும் வீடியோ டிவிட்டரில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோ மட்டும் கிட்டதட்ட 8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
முத்தம் கொடுத்த பெண்ணை மலைப்பாம்பை பிடித்து கடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. விலங்குகள் மற்றும் ஊர்வன உள்ளிட்டவைகளிடம் எப்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.
பாம்பு விஷம் ஆபத்தானது. ஏனெனில் அதில் நரம்புத் தூண்டுதலுக்கு இடையூறு விளைவிக்கும் நியூரோடாக்சின்கள் உள்ளன. பாம்பு கடித்தால் ஏற்படும் சில ஆபத்தான விளைவுகள் பக்கவாதம், ரத்தக்கசிவு, திசு சேதம் மற்றும் உறுப்பு செயலிழப்பு ஆகியவை ஆகும்.
பழைய திரைப்படங்களில், பாம்பு கடித்தால், கடித்த இடத்தில், வாயை வைத்து ரத்தத்தை உறிஞ்சி துப்புவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், இவ்வாறு செய்பவருக்கு மரணம் ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே பாம்பு கடித்தால் செய்யக் கூடியது என்ன செய்யக் கூடாதது என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
பாம்பு கடித்து இறப்பவர்களின் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா முன்னணியில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 1,25,000 பேர் பாம்புக்கடியால் பாதிக்கப்படுகின்றனர்; அவர்களில் 11,000 பேர் இறக்கின்றனர் என உலக சுகாதார அமைப்பின் தரவுகள் கூறுகின்றன. இத்தகைய இறப்புகளுக்கு உடனடி மற்றும் முறையான முதலுதவி இல்லாததே மிகப்பெரிய காரணம். இந்தியாவில் சுமார் 236 வகையான பாம்புகள் உள்ளன. இருப்பினும், இந்த பாம்புகளில் பெரும்பாலானவை விஷம் அல்ல.
கணவர் தனது 25 வயது மனைவியை இந்த மாத தொடக்கத்தில் தூக்கத்தில் ஒரு பாம்பை கடிக்க வைத்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. மூன்று மாதங்களில் அவர் பாம்பு தாக்குதலுக்கு ஆளானது இது இரண்டாவது முறையாகும் என்று அவரது குடும்பத்தினரால் எழுப்பப்பட்ட சந்தேகங்களைத் தொடர்ந்து வந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.