Flipkart Big Billion Days Sale: ஆன்லைன் ஷாப்பிங் தளமான Flipkart செப்டம்பர் 23, 2022 முதல் Flipkart Big Billion Days Sale என்னும் விற்பனை சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் என அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களிலிருந்து ஆடைகள் மற்றும் பிற வீட்டுப் பொருட்கள் வரை அனைத்தும் மலிவாக விற்கப்படுகின்றன. இந்த சலுகை விற்பனையின் மூலம் பாதி விலைக்கும் குறைவான விலையில் சிறந்த பிராண்டுகளின் ஸ்மார்ட் டிவிகளை வாங்கலாம்.
Flipkart, Amazon போன்ற நிறுவனங்கள் பண்டிகைக் காலங்களில் 80 முதல் 85 சதவீதம் வரை தள்ளுபடி தருகின்றன, ஆனால் இது எப்படி சாத்தியம் என்பதை இன்று புரிந்து கொள்வோம்.
Amazon vs Flipkart: ஐபோன் 14 வாங்கும் எண்ணத்தில் உள்ளவர்கள் அமேசான் மற்றும் பிளிப்கார்டில் கிடைக்கும் சலுகைகளை பயன்படுத்திக்கொள்ளலாம். எதில் அதிக சலுகைகள் கிடைக்கின்றன? இங்கே காணலாம்.
Flipkart Big Billion Days Sale: தீபாவளி பண்டிகை காலத்துக்கு முன்னதாகவே, பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய இ-காமர்ஸ் தளங்கள் தங்கள் விற்பனையைத் தொடங்கியுள்ளன. இதில் Amazon Great Indian Festival மற்றும் Flipkart இன் Big Billion Days விற்பனை ஆகியவை அடங்கும். இவை இரண்டும் செப்டம்பர் 23, அதாவது இன்று தொடங்கிட்டன. பிளிப்கார்டில் ஓப்போ போனில் கிடைக்கும் சிறந்த சலுகைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனை செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் இந்த விற்பனை செப்டம்பர் 30 வரை நடைபெறும். ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி கார்டுகள் மூலம் 10 சதவீத தள்ளுபடி உள்ளது.
Flipkart Big Billion Days: ஃபிளிப்கார்ட்டில் பிக் பில்லியன் டேஸ் விற்பனை நாளை தொடங்கவுள்ளது. வாடிக்கையாளர்கள் இங்கிருந்து பல விதமான பொருட்களை மிக மலிவாக ஷாப்பிங் செய்யலாம்.
Flipkart Big Billion Days Sale: தீபாவளி பண்டிகை காலத்துக்கு முன்னதாகவே, பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய இ-காமர்ஸ் தளங்கள் தங்கள் விற்பனையைத் தொடங்குகின்றன.
Amazon Great Indian Festival, Flipkart Big Billion Days 2022 Sales: ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மிக நல்ல செய்தி. அமேசானின் Amazon's Great Indian Festival மற்றும் பிளிப்கார்டின் Flipkart's Big Billion Days விற்பனை செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கவுள்ளன.
நீங்கள் ஒரு நல்ல 5G ஸ்மார்ட்போனைத் தேடுகிறீர்களானால், உங்கள் பட்ஜெட் ரூ.15,000க்கும் குறைவாக இருந்தால், நாங்கள் உங்களுக்கு சிறந்த ஸ்மார்ட்போன் டீல்களைக் கொண்டு வந்துள்ளோம்.
Flipkart Sale: செப்டம்பர் 23, 2022 அன்று Flipkart Big Billion Days Sale விற்பனை தொடங்க உள்ளது. அதற்கு முன், நீங்கள் விரும்பும் போனை எப்படி மலிவாக வாங்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Apple iPhone 14 Pre-Booking: ஐபோன் பிரியர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி!! நேற்று மாலை முதல் இந்தியா உட்பட உலகின் அனைத்து நாடுகளிலும் ஐபோன் 14 சீரிஸின் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
Flipkart iPhone 13 Discount: பிளிப்கார்டில் ஐபோன் வாங்க பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் மிகக்குறைந்த விலையில் ஐபோனை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.
Vivo Y16 4G நிறுவனத்தின் சமீபத்திய பட்ஜெட் போனாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போனில் 5000mAh பேட்டரி மற்றும் MediaTek Helio P35 பிராசஸர் போன்ற வசதிகள் உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.