Xiaomi Redmi Note 12 வாங்கலாமா? என்ன என்ன சிறப்பம்சங்கள்?

ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதற்கு சிறந்த அனுபவத்தை தருகிறதா மற்றும் இதில் என்னென்ன வசதிகள் கிடைக்கிறது என்று பார்ப்போம்.

 

1 /5

ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போன் 6.67  அமோல்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது, கடந்த ஆண்டில் இந்த சாதனம் 6.43 இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  

2 /5

5ஜி ஆதரவை கொண்டிருக்கும் இந்த ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்ட்ரகன் 4 ஜென் 1 ப்ராசஸர் உடன் வருகிறது.  

3 /5

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 48 எம்பி முதன்மை கேமரா பொருத்தப்பட்டுள்ளது.  இதுதவிர 8 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோவுடன் சிறந்த கேமரா அனுபவத்தை வழங்குகிறது.  

4 /5

இந்த புதிய வருடத்தில் ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போன் ஆனது உங்களுக்கு ரூ.17,999 விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.  

5 /5

மேலும் இரண்டு சிம் பயன்பாடு மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் ஒரு நாள் முழுவதும் சார்ஜ் நிற்கக்கூடிய வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது.