பட்ஜெட் விலையில் சாம்சங் கேலக்சி எம்04! சிறப்பம்சங்கள் என்ன?

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் தனது சாம்சங் கேலக்சி எம்04 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. 

 

1 /4

8 ஜிபி ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனானது  வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளேவுடன் 6.5-இன்ச் HD+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.  

2 /4

இந்தியாவில் டிசம்பர் 16ம் தேதி முதல் விற்பனைக்கு வந்துள்ள இந்த சாம்சங் கேலக்சி எம்04 ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,499 ஆகும்.  

3 /4

சாம்சங்கின் இந்த ஸ்மார்ட்போனானது பின்புறத்தில் 13 மெகாபிக்சல்கள் மற்றும் 2 மெகாபிக்சல்கள் கொண்ட கேமராவை கொண்டுள்ளது.  

4 /4

இந்த சாம்சங் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 5 மெகாபிக்சல் கேமராவும், எல்இடி ஃபிளாஷ் லைட்டும் அமைந்துள்ளது.