Amazon Prime Day 2022: மின்னணு சாதனங்களை மிகக்குறைந்த விலையில் வாங்க காத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அமேசான் பிரைம் டே 2022 விற்பனை ஜூலை 23 முதல் தொடங்க உள்ளது.
குழந்தைகள் தரும் சிறு சிறு தொந்தரவுகளை, குறும்புகளை சமாளிக்க முடியாமல் பெற்றோர் செல் ஃபோன்களுக்கு பெற்ற குழந்தைகளை அடிமைகளாக்குவது கனிசமான விஷத்தை பருக செய்வதற்கு சமம் என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Flipkart Big Bachat Dhamal Smartphone Offers: ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட் மீண்டும் சிறந்த சலுகைகளை கொண்டு வந்துள்ளது. ஜூலை 1-ம் தேதி தொடங்கிய 'பிளிப்கார்ட் பிக் பச்சத் தமால் சேல்' மூலம் ஸ்மார்ட்போன்கள் உட்பட பல பொருட்களை மிகவும் மலிவாக வாங்கலாம். ரூ.2000-க்கும் குறைவான விலையில் நீங்கள் வாங்கக்கூடிய ஐந்து ஸ்மார்ட்போன்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஸ்மார்ட்போன்கள் பல்வேறு அளவுகள் மற்றும் வடிவங்களில் வருகின்றன. இந்த வரம்பை கிடைக்கக்கூடிய அம்சங்கள், CPU திறன், தொலைபேசி வடிவமைப்பு மற்றும் விலை நிர்ணயம் மூலம் தீர்மானிக்க முடியும். மேம்பட்ட CPU செயல்திறன், நாகரீகமான வடிவமைப்புகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு உயர்நிலை அம்சங்களுடன் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் வருகின்றன. இவற்றின் விலை நிச்சயமாக அதிகமாக இருக்கும்.
Flipkart Infinix Days Sale: இந்த விற்பனையில் கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திகொண்டால், இந்த போனை வெறும் ரூ.199-க்கு வாங்க முடியும்.
Infinix Note 12 First Sale on Flipkart: இன்ஃபினிக்சின் சமீபத்திய ஸ்மார்ட்போனான Infinix Note 12 பிளிப்கார்டில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மே 28 முதல் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
Redmi Note 10T 5G Amazon Deal: ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசானில் ஃபேப் ஃபோன்ஸ் ஃபெஸ்ட் நடந்து வருகிறது. இதில் நீங்கள் விரும்பும் பிராண்டின் ஸ்மார்ட்போன்களை மிகவும் மலிவாகப் பெறலாம்.
Vivo X80 Price offer: நிறுவனம் 8 ஜிபி ரேம் போனை ரூ. 54,999 மற்றும் 12 ஜிபி ரேம் மாறுபாட்டை ரூ 59,999 இல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போனை வாங்கினால் எவ்வளவு தள்ளுபடி பெறலாம் என்பதை இந்த பதிவில் காணலாம்.
Cheapest 5G Phones: உங்கள் பட்ஜெட் ரூ. 20,000க்கு குறைவாக இருந்தும் நீங்கள் ஒரு சிறந்த 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓபோ கே 10 மதிப்பாய்வு செய்ததில் அதில் உள்ள பிளஸ் மற்றும் மைனஸ் தெரியவந்துள்ளது.கேமிங் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது ஒப்போ கே 10 மொபைல் போன்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.