எஸ்பிஐ வங்கி மூத்த குடிமக்களின் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்டிகளுக்கு அதிகபட்சமாக 6.65% வட்டி விகிதத்தை தருகிறது, முன்னர் இந்த விகிதம் 6.45% ஆக இருந்தது.
பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) திட்டத்தில் முதலீட்டாளர்கள் 10 ஆண்டுகள் முதலீடு செய்வதன் மூலம் மூத்த குடிமக்கள் மாதந்தோறும் ரூ 18500 ஓய்வூதியமாக பெற்று பலனடைய முடியும்.
Budget 2022 post office: நாடு முழுவதும் உள்ள 1.5 லட்சத்துக்கும் அதிகமான தபால் நிலையங்கள் கோர் பேங்கிங் அமைப்புடன் இணைக்கப்படும் என்று FM நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பணவீக்கத்தின் இந்த சகாப்தத்தில், எல்லோரும் ஒரு சில ரூபாயை சேமிக்க விரும்புகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், Fixed Deposit இல் முதலீடு செய்வதன் மூலம் ஒருவர் எவ்வாறு வருமான வரி (Income Tax) விலக்கு பெற முடியும். வருமான வரியின் பிரிவு 80C இன் கீழ் Fixed Depositகளில் முதலீடு செய்வதற்கு விலக்கு அளிக்க ஒரு விதி உள்ளது, ஆனால் இதற்கு சில விதிமுறைகள் உள்ளன. இது தவிர, ஒவ்வொரு வங்கியும் முதலீடு செய்த தொகைக்கு வெவ்வேறு விகிதத்தில் வட்டி அளிக்கிறது.
வங்கியில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்ற எண்ணம் உள்ளதால், அதற்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும். அதிலும், மூத்த குடிமகன்களுக்கு வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்புகள் மீது ஈர்ப்பு அதிகம்.
இன்று 2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நாட்டின் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் மூத்த குடிமக்களுக்கு எந்த மாதியான சலுகைகள் அளிக்கப்பட வேண்டும் எனப் பார்ப்போம்.
இன்று 2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நாட்டின் நடுத்தர வர்க்கத்தினர், மூத்த குடிமக்கள் மற்றும் வீடுகள் வாங்க நினைப்பவர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.