Powerful impacts into Jupiter: ஜப்பானிய அமெச்சூர் வானியலாளர் வியாழனின் வளிமண்டலத்தில் பிரகாசமான ஒளியை படம் பிடித்தார். அரிய நிகழ்வை தொலைநோக்கியாலும் பார்க்க முடியாது...
Salary Of ISRO Scientists: ISRO விஞ்ஞானி/பொறியாளர் சம்பளம், கூடுதல் சலுகைகள் மற்றும் போனஸ்கள் என்னவாக இருக்கும்? 7வது ஊதியக் குழு அறிவிப்புக்கு பிறகு மாற்றம் இருக்குமா?
How To Handle Dead Body In Space: விண்வெளியில் ஒருவர் இறந்தால் என்ன செய்வது? விஞ்ஞானிகள் உடலை என்ன செய்வார்கள்? இந்த கேள்வி உங்களுக்கு எழுந்துள்ளதா? அப்படிப்பட்ட நிலையில் என்ன முடிவு எடுக்கப்படும்?
Treating female infertility: கருவுறாமை அல்லது கருத்தரிப்பதில் உள்ள சிரமங்களுக்காக மருத்துவ உதவியை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இதனால், கருவுறாமை தொடர்பான சிகிச்சைகளை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
Scientist Pradeep Kurulkar Sacked: பாகிஸ்தானிய உளவாளிகளுக்கு ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ரகசிய தகவல்களை கசியவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
சந்திரனில் நீல் ஆம்ஸ்டாங் இறங்கியது போலியானது என்றும், அவை பூமியில் படமாக்கப்பட்ட ஹாலிவுட் போன்ற சினிமா தயாரிப்பு என்றும் சிலர் பல நாட்களாக கூறி வருகின்றனர்.
மண்புழுக்கள் உட்பட உலகில் உள்ள பல்வேறு வகையிலான புழுக்களும் பூமியில் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு காரணமாக இருக்கின்றன என்பது பலருக்கும் ஆச்சரியத்தைத் தரலாம்.
பூமியின் அனைத்து உயிர்களையும் தக்கவைக்கும் ஆதாரம் சூரியன் தான். ஆனால் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு சூரியனின் எரிபொருள் தீர்ந்து போகும் காலமும் வரும். அப்போது, சூரியனின் அளவு விரிவடைந்து, பிரம்மாண்டமாகும்போது, அது நமது கிரகமான பூமியை எரித்துவிடும்.
ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையம் (spaceport) மற்றும் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநராக பணியாற்றிய விஞ்ஞானி ராமபத்ரன் ஆராவமுதன் காலமானார்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) உளவு வழக்கில் விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணனை விசாரிப்பதற்காக மத்திய புலனாய்வுத் துறையின் டெல்லி சிறப்புப் பிரிவு கேரளா சென்றடைந்தது
பெர்முடா முக்கோண பகுதிக்கும் வரும் விமானங்கள் கப்பல்கள் காணாமல் போவதைப் போல, செயற்கை கோள்களும் காணமல் போகின்றன. இந்த பகுதியை கடக்கும் போதும் செயற்கைக் கோள்களுக்கும் பூமிக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.