Agni-5 Nuclear Missile: இந்தியா நேற்று அக்னி 5 திவ்யாஸ்திரா சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. பல்வேறு இலக்குகளை துல்லியமாக தாக்கிவிட்டு திரும்பி வரும் தொழில்நுட்பம் கொண்டதாக அக்னி 5 ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது.
PM Modi: அக்னி-5 ஏவுகணையின் மிஷன் திவ்யஸ்த்ரா என்ற முதல் பறப்புச் சோதனையை முன்னிட்டு பிரதமர் மோடி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (DRDO) விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
Scientist Pradeep Kurulkar Sacked: பாகிஸ்தானிய உளவாளிகளுக்கு ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ரகசிய தகவல்களை கசியவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
ஆசியா, உக்ரைன், ரஷ்யா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் ஐரோப்பாவின் சில நாடுகளின் அனைத்து நாடுகளும் DRDO மற்றும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் தயாரித்த இந்த ஏவுகணையின் கீழ் வரும். அதாவது பாதி உலகத்தை குறிவைக்கும் திறன் கொண்டது.
Defence Expo 2022: பூனேயின் பாமா அஸ்கேட் அணையில் நடைபெற்ற படகு பரிசோதனை வெற்றி... ஆயுதம் பொருத்தப்பட்ட ஆளில்லா படகுகள் ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன
DRDO Recruitment 2022: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) STA-B மற்றும் Tech-A க்கான CEPTAM-10/DRTC ஆட்சேர்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது
Dr APJ Abdul Kalam Death Anniversary: சிரித்த முகம், சீரான நோக்கம், எப்போதும் யாரும் அணுகக்கூடிய எளிமை, இப்படி முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமிடம் பல நல்ல பண்புகள் இருந்தன. அவர் இறக்கும் தருவாயிலும் அவருக்கு பிடித்த பணியையே செய்தார் என்பது வியக்கத்தக்க விஷயம்
இந்திய அரசாங்கத்தின் மிக அதிக ஊதியம் கொண்ட பணிகள்: சில இந்திய அரசாங்க வேலைகள் பதவி அடிப்படையில் மட்டுமல்ல, பணத்தின் அடிப்படையிலும் சிறந்தவையாக விளங்குகின்றன. இந்த பணிகளில் கிடைக்கும் பலன்களைக் கேட்டால் அனைவருக்கும் இவற்றில் சேர ஆசை வரும். அப்படிப்பட்ட சில வேலைகள் மற்றும் அவற்றில் கிடைக்கும் சம்பளம் பற்றிய தகவலை 'பைஜீஸ்' அலித்துள்ளது.
இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினத்தில் (INS Vishakhapatnam) இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாகச் பரிசோதனை செய்தது.
அவரது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் அவரது குறிப்பிடத்தக்க வாழ்க்கை முறை ஆகியவற்றை உள்ளடக்கிய உறுதியைக் கவுரவிப்பதற்காக அவரது பிறந்த நாளை உலக மாணவர் தினமாக ஐநா அறிவித்தது.
இந்தியாவில் கண்பிடிக்கப்பட்டு தயாரிக்கப்படும் 2-deoxy-D-glucose மருந்து பவுடர் வடிவில் ஒரு சாக்கெட்டில் வருகிறது இதை தண்ணீரில் கரைந்து வாய்வழியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
புதுடெல்லியை சேர்ந்த வான்கார்டு டயக்னோஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் (Vanguard Diagnostics Pvt Ltd )எனும் நிறுவனத்துடன் இணைந்து DIPCOVAN கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு முதல் உலகையை நிலைகுலையச் செய்திருக்கிறது. இந்த சுகாதாரப் பேரிடரில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் முனைந்துள்ளனர்.
ஜாக்கெட்டின் சிறப்பு அம்சத்தை பற்றி குறிப்பிட்ட டிஆர்டிஓ, ஜாக்கெட்டின் எடை எந்த அளவிற்கு குறைகிறதோ அந்த அளவிற்கு அது படையினருக்கு அணிவதற்கு எளிதானதாக, சவுகரியமானதாக, இருக்கும் என்று கூறியுள்ளது.
குறுகிய தூர வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் SRSAM ஏவுகணை சோதனை வெற்றி. இந்திய கடற்படைக்காக உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ஏவுகணை வெற்றிகரமாக சுட்டு பரிசோதிக்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.