சீனாவில் உள்ள மம்மிகளின் DNA ஆய்வுக்குப் பிறகு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளனர். சீன பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிரான மம்மிகளின் DNA பகுப்பாய்வு அவற்றின் எதிர்பாராத முடிவுகளை தந்துள்ளது.
விண்மீன் திரள்களின் இயக்கத்தை பிரமாண்டமான இழைகளில் வரைபடமாக்கி, அண்ட வலையை இணைக்கும் பிரபஞ்சத்தில் மிகப்பெரிய சுழலும் கட்டமைப்புகளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆதி மனிதன் வேட்டையாடியே உணவுண்டான் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் வேட்டை என்றால் ஆணே வேட்டையாடுபவன். பெண்கள் அதை பராமரிப்பவர் என்ற பொதுக்கருத்து இருந்தது. ஆனால், பெண்களும் வேட்டையாடுதலில் நிபுணர்கள்...
பெண்கள் எக்காலத்திலும் திறமைசாலிகளாக இருந்தாலும் அதை எக்காளமிட்டு சொன்னவர்கள் அல்ல. பெண்ணுக்கு தனி மரியாதை உலகில் உண்டென்றாலும், சிலபல காரணங்களால் அடக்கி வைக்கப்பட்ட பெண் சமுதாயம், உடல்ரீதியாக பலவீனமானது, ஆண்களை அண்டியே வாழ வேண்டும் என்ற நிலைமை இருந்தது, தற்போதும் பல இடங்களில் தொடர்கிறது.
தெலங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தில் உள்ள கால்வாய் நீரை பரிசோதித்ததில் போலியோ கிருமிகள் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.
இதையடுத்து, அம்மாநில அரசு பொதுமக்களை உஷார் படுத்தியுள்ளது. இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராஜேஸ்வர் திவாரி, கூறும் போது அம்பெர்பெட் நகரில் கழிவுநீர் நீர் மாதிரிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வக சோதனையில் போலியோ கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.