மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாங்குநேரி மாணவர்களை, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் சபாநாயகர் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
உதகையில் ஆர்எஸ்எஸ் கூட்டத்திற்காக ஒரு வாரம் விடுமுறை அறிவித்த தனியார் பள்ளிக்கு இதுகுறித்து விளக்கம் அளிக்க பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடலூர் நகராட்சி பள்ளியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் படித்த முன்னாள் மாணவர்கள் மீண்டும் அங்கு ஒன்றுகூடி, தங்கள் படித்த வகுப்புகளில் அமர்ந்து தங்களின் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கின. அந்த கட்டடத்தை இடிக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோடை வெயில் ஆனது சுட்டு எரிந்து வருகிறது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின் திட்டமிட்டது போல் பள்ளிகள் ஜூன் 1ஆம் தேதி முதல் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
"அனைவருக்கும் IITM" திட்டத்தில் மின்னணு சார்ந்த செய்முறைப் பயிற்சிகள் அளித்திடும் வகையில் 250 அரசுப் பள்ளிகளுக்கு மின்னணு செய்முறைப் பெட்டகங்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.