பள்ளிகள் திறப்பு எப்போது தெரியுமா...? - அமைச்சர் அப்டேட்

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின் திட்டமிட்டது போல் பள்ளிகள் ஜூன் 1ஆம் தேதி முதல் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

Trending News