மாணவர்கள் செய்யும் குறும்புகளும், பள்ளிக்கு செல்லாமல் இருப்பதற்காக அவர்கள் சொல்லும் பொய்களும் பிரசித்தமானவை என்றாலும் சமூக ஊடகங்களில் வைரலாகும் அளவு ஒரு மாணவர் செய்த விஷயம் ஆச்சரியமானது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியில் உள்ள மாதனூர் அரசுப் பள்ளியைச் சேர்ந்த 3 மாணவர்கள் ஆசிரியரை துஷ்பிரயோகம் செய்து தாக்க முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
யூகேஜி மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியையின் வீடியோ வெளியாகி பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கல்விக்கூடமா இல்லை வதைக்கூடமா என்று கேள்வி எழுப்பும் ஆசிரியையின் வன்முறை இது
தூத்துக்குடி அருகே பதநீர் விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தில் பள்ளியை நடத்தி வரும் கிராம மக்கள் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோரை அவமதிக்கும் வகையில் செயல்படவில்லை என, தனியார் பள்ளிகள் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
'எமிஸ்'(EMIS)-கல்வி மேலாண்மைத் தகவல் மையத்தின் மூலம் ஆசிரியர்களுக்கும், மாணவிகளுக்கும் ஏற்பட்டுள்ள இன்னல்களை தடுத்து நிறுத்தமாறு தமிழக அரசிற்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
மாற்றுத்திறனாளி மாணவிக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பேட்டரியால் இயங்கக் கூடிய அதிநவீன நான்கு சக்கர வாகனத்தை வழங்கினார் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர்.
கள்ளக்குறிச்சி அருகே மாற்றுத்திறனாளி மாணவிக்கு 24 மணி நேரத்தில் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பேட்டரியால் இயங்கக் கூடிய அதிநவீன நான்கு சக்கர வாகனத்தை வழங்கினார் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர்.
ஜெர்மனில் 7 வயது பையனுக்காக பள்ளிக்குச் செல்லும் ரோபோ, மாணவனின் படிப்புக்கு உதவி செய்கிறது: இது எதிர்காலக் கனவு அல்ல, தற்போது நடந்துவரும் உண்மை நிகழ்வு...
Photos Courtesy: (Reuters)
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.