RSS கூட்டத்திற்காக விடுமுறை; பள்ளி நிர்வாகத்திற்கு நோட்டிஸ்!

உதகையில் ஆர்எஸ்எஸ் கூட்டத்திற்காக ஒரு வாரம் விடுமுறை அறிவித்த தனியார் பள்ளிக்கு இதுகுறித்து விளக்கம் அளிக்க பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Trending News