TN School Students Summer Holidays 2024 : ரம்ஜான் விடுமுறை வருவதையொட்டி 4ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான தேர்வுகள் ஏப். 22 மற்றும் 23 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சிறப்பு வகுப்புகள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
Public Exams Parent Students Guide: தேர்வுகள் நடைபெறும் காலகட்டத்தில் மாணவர்களை அதிக அழுத்தத்தில் இருந்து பாதுகாத்து, அவர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து இதில் காணலாம்.
Heavy Rain: தொடர் மழை காரணமாக அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஜா. ஆனி மேரி ஸ்வர்ணா அறிவிப்பு.
கொரட்டூர் அருகே உள்ள அரசுப் பள்ளியின் குடிநீர் தொட்டியை மாணவர்களைக் கொண்டு ஆபத்தான முறையில் சுத்தம் செய்யப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Bomb Threat In Bengaluru School: பெங்களூருவில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, அவசர நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் பள்ளி நிர்வாகம்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டியில் நாதஸ்வர வாசிப்பில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவி மற்றும் அவரது பெற்றோருக்குப் பள்ளி நிர்வாகம் பாராட்டு விழா நடத்தி கவுரவித்துள்ளது.
கோவையில் பள்ளி மாணவியின் உணவு முறை குறித்து அவதூறாகப் பேசியதாக ஆசிரியர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் உத்தரவிட்டுள்ளார்.
Coimbatore Latest News: கோவையில் அரசு பள்ளி மாணவி மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக ஆசிரியர் துன்புறுத்தலை அனுபவித்ததாக மாணவியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
Tamil Nadu Public Exams Schedule: தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தேதிகள் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
வேலூர் மாவட்டத்தில் மழை காரணமாக ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
வேலூர் மாவட்டம், நடுப்பேட்டையில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஆசிரியர் மீது புகார் எழுந்ததையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் அருகே ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளி வகுப்பறை பூட்டுகளில் மனித மலத்தைப் பூசிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.