2000 Rupee Note: செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகளுக்குச் சென்று 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம் அல்லது மாற்றலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
SBI Public Provident Fund: எஸ்பிஐ பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இதில், 80சி பிரிவின் கீழ் வரி விலக்கின் பலனையும் பெறுவீர்கள்.
SBI Deposit Scheme:பாரத ஸ்டேட் வங்கியின் வருடாந்திர வைப்புத் திட்டம் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த திட்டத்தில், நீங்கள் மொத்த தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். இத்திட்டம் குறித்து முழு விவரத்தை இதில் காணலாம்.
எஸ்பிஐ கார்டு 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள எஸ்பிஐ கிரெடிட் கார்டுதாரர்களுக்கு இந்த பிராண்ட் அற்புதமான சலுகைகளை வழங்குகிறது. எலக்ட்ரானிகஸ் உபகரணம் முதல் விமான டிக்கெட் உணவு வரை அசத்தலான சலுகைகளை பெறலாம்.
பாரத ஸ்டேட் வங்கியின் ஆன்லைன் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் தங்களது வீட்டில் இருந்தபடியே சேமிப்புக் கணக்கின் வங்கிக் கிளையை ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு மாற்றிக் கொள்ளலாம்.
UPI Transactions Daily Limit: தினமும் பயன்படுத்தப்படும் சேவையாக மாறிவிட்ட UPI பண பரிவர்த்தனையில், வங்கி வாடிக்கையாளர்கள் தினமும் எவ்வளவு பணத்தை பரிவர்த்தனை செய்யலாம் என்பதை இங்கு காணலாம்.
வீட்டுக்கடன்: கடந்த நிதியாண்டில் ரெப்போ வட்டி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வந்ததால், பல வங்கிகள் வீட்டுக் கடன் வட்டியை உயர்த்தியுள்ளன. அத்தகைய சூழ்நிலையில், குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
SBI Scheme: எஸ்பிஐயின் வழங்கும் வருடாந்திர வைப்பு திட்டத்தில் நீங்கள் மொத்தப் பணத்தையும் டெபாசிட் செய்ய வேண்டும் என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள், ஒருமுறை மொத்த பணத்தையும் நீங்கள் டெபாசிட் செய்த பிறகு மாதந்தோறும் வட்டியை பெற்றுக்கொள்ளலாம்.
Doorstep Banking: மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு பயனளிக்கும் வீடு தேடி வங்கி சேவைக்கு எப்படி, எவ்வளவு கட்டணத்தை வங்கிகள் வசூலிக்கின்றன என்பதை இதில் தெரிந்துகொள்ளலாம்.
SBI ஜெனரல் இன்சூரன்ஸ், முழுவதுமாக தனிப்பயனாக்கக்கூடிய டிஜிட்டல்-ஒன்லி என்னும் முழுமையாக டிஜிட்டல் சேவை பெறும் வகையில் 'Health Edge Insurance' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
நம் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான, எஸ்பிஐ வங்கி, வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற அமிர்த கலசம் என்ற சிறப்பு டெபாசிட் திட்டத்தை மீண்டும் தொடக்கியுள்ளது. அமிர்த கலசம் பிக்சட் டெபாசிட் திட்டத்தின் காலம் 400 நாட்கள்.
வங்கி சேவைகள் அனைத்தையும் மொபைல் வழியாகவே செய்து கொள்ள முடியும். குறிப்பாக, எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளராக இருந்தால், நெட்பேங்கிங் உள்ளிட்டவை மூலம் உங்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
SBI ATM Withdrawal Rules: ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கும் செயல்முறையில் புதிய முறையை எஸ்பிஐ வங்கி செயல்படுத்த உள்ளது. இந்த விதி விரைவில் அமலுக்கு வரும்.
SBI Senior Citizen Customers: எஸ்பிஐ வங்கியை பயன்படுத்தும் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் மூத்த குடிமக்களுக்கு மிகுந்த பலன் அளிக்கக்கூடிய வசதியை அந்த வங்கி விரைவில் அறிமுகப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Odisha Viral Video: ஒடிசாவில் மூதாட்டி ஒருவர் பென்ஷன் பணம் வாங்குவதற்காக உச்சி வெயிலில் நடந்து செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது.
இந்தியாவின் பாதுகாப்பான வங்கிகள்: அமெரிக்காவில் இரண்டு வங்கிகள் திவாலானதை அடுத்து, இந்திய வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்பவர்களும் தங்களது டெபாசிட் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமே என்ற கவலையில் உள்ளனர். நாம் முதலீடு செய்வதற்கு முன் வங்கி பாதுகாப்பானதா இல்லையா என்பதைச் சரிபார்க்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.
மூன்று ஆண்டு காலம் வரை ஃபிக்சட் டெபாசிட்டுகளில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு சில வங்கிகள் 8 சதவீதத்துக்கும் அதிகமான வட்டி விகிதங்களை வழங்குகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.