SBI Net Banking: பெரும்பாலும் மக்கள் வங்கி மோசடிக்கு இரையாவதை நாம் காண்கிறோம். மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்ற புதிய வழிகளை கண்டுபிடித்து பயன்படுத்துகிறார்கள்.
SBI vs Post Office: பல சமயங்களில் பணத்தை முதலீடு செய்வதற்கு முன், போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் முதலீடு செய்வதா அல்லது எஸ்பிஐ-இல் முதலீடு செய்வதா என்ற குழப்பம் நம் மனதில் தோன்றுவது வழக்கம்.
கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நம்பகமான ஆப்களை மட்டும் பதிவிறக்கம் செய்யவும், தேவையற்ற இணைப்புகளை கிளிக் செய்து ஆப்ஸைப் பதிவிறக்க வேண்டாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 4 முறை உயர்த்தியுள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், நான்காவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை 50 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தி ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை அறிவித்தது.
SBI கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் ஷாப்பிங் செய்வதில் மிகப்பெரிய தள்ளுபடி வழங்கப்படும். மிந்த்ரா, கல்யாண் ஜூவல்லர்ஸ் போன்றவற்றில் வாடிக்கையாளர்களுக்கு ஷாப்பிங் செய்வதில் வங்கி தள்ளுபடி வழங்குகிறது.
வங்கிகள் பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு சிறந்த வட்டியை வழங்குகிறது, அதிலும் மூத்த குடிமக்களின் பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு அதிகமான வட்டியை வழங்குகிறது.
SBI வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் APP மூலம் செய்யும் பரிவர்தனைகளுக்கான SMSக்கு வசூலிக்கப்பட்ட கட்டணம் இனி ரத்து செய்யப்படுவதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது.
SBI Recruitment 2022: SBI இல் 5000க்கும் மேற்பட்ட எழுத்தர் பணிகளுக்கு sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செப்டம்பர் 27, 2022 வரை விண்ணப்பிக்கலாம்.
*99# என்ற எண்ணுக்கு டயல் செய்து, வங்கிச் சேவைகளை முற்றிலும் இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்று எஸ்பிஐ வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியானது அதன் வாடிக்கையாளர்களின் வசதிக்காக வீட்டில் இருந்தபடியே வாட்ஸ் அப் மூலம் பேலன்ஸ் செக் செய்வது மற்றும் மினி ஸ்டேட்மென்ட் பெறும் வசதியை வழங்குகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.