கள்ளக்குறிச்சியில் கொழுத்துப் போய் கள்ளச்சாராயம் குடித்துச் செத்தனர் என்றும், எவன் செத்தாலும் நாங்கள்தான் அழவேண்டும் என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
RS Bharathi Latest Speech : திமுக வெற்றிக்காக உழைத்தவர்களை எம்எல்ஏ ஆன பிறகு சிலர் மதிப்பதில்லை என ஆர்எஸ் பாரதி பேச, அந்த மேடையில் இருந்த 2 திமுக எம்எல்ஏக்கள் அப்செட்டானார்கள்.
இருமொழி கொள்கையை படித்ததால் தான் வெளிநாடுகளில் தமிழர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வளவு ஆண்டுகளாக வெற்றிகரமாக இருக்க கூடிய இந்த இருமொழி கொள்கையை ஏன் கெடுக்கப் பார்க்கிறார்? - ஆர்.எஸ். பாரதி.
கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது; யார் கட்சி ஆரம்பித்தாலும், ஓரிரு அம்மாவாசைகளுக்கு மட்டுமே தாங்குவர் என்று நாகையில் மாற்று கட்சியினர் 1500 க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்த நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பேச்ச.
DMK Case On EVM Machine: வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது என்றும் அதை போக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திடம் உள்ளது என்றும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேட்டியளித்துள்ளார்.
Governor RN Ravi - RS Bharathi: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு, ஆளுநர் ஆர்.என். ரவி கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதன் பின்னணியை இங்கு காணலாம்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க கோரி திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டான்சி வழக்கில் நிலத்தை திருப்பிக் கொடுத்ததுபோல் செந்தில் பாலாஜி திருப்பிக் கொடுத்துவிட்டார், இனி திருந்திக் கொள்வார் என ஆர்.எஸ்.பாரதி புதுக்கோட்டையில் பேசியுள்ளார்.
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் 4,800 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக ஆர்.எஸ் பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மகாராஷ்டிராவில் அசிங்கமான அரசியலை மோடி செய்து வருகிறார் அவரின் கவுண்டன் ஸ்டார்ட் ஆகிவிட்டது 2024 மராட்டிய மக்கள் கர்நாடகத்தை விட மிக மோசமான தோல்வியை பாஜகவிற்கு கொடுப்பார்கள் என நெல்லையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
Senthil Balaji IT Raid: தனது நண்பரின் வீட்டில், கேட்டை திறப்பதற்கு முன்பே, வருமான வரித்துறை அதிகாரிகள் சுவர் ஏறிக் குதித்துச் சென்றுள்ளனர், அது ஏன் என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். இதுகுறித்த தனது கருத்தினை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.