இன்று கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மூலம் சட்டபேரவை கூட்டத்தில் இரண்டாவது முறையாக ஆளுநருக்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார் முதல்வர் முக ஸ்டாலின்.
CM Stalin Resolution On Governor RN Ravi: ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தனி தீர்மானம் கொண்டவரப்பட உள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக வரும் ஏப். 12ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டிருப்பதாக ஆளுநர் ஆர்என் ரவி குற்றம்சாட்டியிருக்கும் நிலையில் தூத்துக்குடிக்கு போய் உங்களால் இப்படி பேச முடியுமா? என சவால் விட்டுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
TN Governor RN Ravi Vidit Delhi: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்கிறார். ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
Legacy of Kashmir Vitasta: காஷ்மீரின் கலாச்சாரம் பண்பாடு மற்றும் அங்கு உள்ள கலைகளை பெருமைகளை சொல்லும் வகையில் VITASTA என்ற தலைப்பில் சென்னை திருவான்மியூரில் உள்ள கலாக்ஷேத்ராவில் மூன்று நாட்கள் நிகழ்ச்சி நடைபெறுகிறது
TN Governor Tea Party: தமிழ்நாட்டின் பரபரப்பான அரசியல் சூழலில், ஆளுநர் ஆர்.என். ரவியின் குடியரசு தின தேநீர் விருந்து பெரும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.
சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் அணி வகுப்பு வாகனங்களில் ’தமிழ்நாடு வாழ்க’ என்ற வாசகத்துடன் செய்தி ஒளிபரப்பு துறையின் வாகனம் முதலாவதாக வந்தது.
ஆளுனர் விவகாரம் குறித்து முதலமைச்சர் எழுதிய கடிதத்தை குடியரசு தலைவர் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார். அதுகுறித்த கூடுதல் விவரங்களை நமது செய்தியாளர் நெளஷாத்திடம் கேட்கலாம்.
ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து வெளிநடப்பு செய்ததாக மனிதநேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். ஜீ தமிழ் நியூஸுக்கு அவர் அளித்த பேட்டியை தற்போது காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.