ஆளுநர் தமிழில் பேசியது சந்தோஷமாக உள்ளது அதற்காக அவருக்கு வாழ்த்துக்கள் என காங்கிரஸ் கொறடா விஜயதாரணி தெரிவித்துள்ளார். அதோடு தமிழகம் என்ற வார்த்தை பயன்பாட்டில் உள்ள வார்த்தை தான் எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்தது கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
தமிழக பாஜகவை சுற்றி கடந்த சில வாரங்களாக பாலியல் புகார்கள் வட்டமடித்துக் கொண்டிருந்த நிலையில், அதனை மடைமாற்ற ’தமிழ்நாடு’ பெயர் மாற்றம் குறித்த சர்ச்சைக் கருத்தை ஆளுநர் பேசினாரா? என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Tamilnadu Name Issue : போராடி பெற்ற தமிழ்நாடு என்ற பெயரில் இவர்களுக்கு என்ன பிரச்னை என ஆளுநர் ஆர்.என்.ரவியை தாக்கி, அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியுள்ளார்.
Tamilnadu Name Issue : பானிபூரி விற்ற வட நாட்டு கும்பல் தமிழ்நாடு என்ற பெயரை மாற்ற துடிப்பதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கடுமையாக விமர்சித்தார்.
Governor Tamilnadu Issue : தமிழ்நாடு என்ற பெயரே பொருத்தமான பெயராகும் எனவும் தமிழ்நாடு என்ற பெயரையே அதிமுக ஆதரிக்கிறது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
’தமிழ்நாடு’ என்ற ஹேஷ்டேக் டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் முன்னணியில் உள்ளது. அந்த பதிவுகளில் ஆளுநர் ரவிக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய நிலையில், ட்விட்டரில் #தமிழ்நாடு இந்தியளவில் ட்ரெண்டானது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.