Relationship News: ஒரு மனைவியாக கணவனிடம் பெண்கள் எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பது குறித்து, திருமண உறவில் நிச்சயம் கடைபிடிக்க வேண்டியது குறித்தும் இதில் காணலாம்.
பொதுவாக பலருக்கு சரியான துணை கிடைத்தாலும் அவருக்கேற்ற மாமியார் கிடைக்காமல் போய் விடுவார். ஆனால், இந்த ராசிக்காரர்களுக்கு சிறந்த மாமியார்களும் இனாமாக கிடைப்பார்களாம். யார் அந்த அதிர்ஷ்டக்கட்டை..?
Love Horoscope Today 21st July 2023: அன்புக்குரியவரின் காதல் இன்று உங்களை எட்டுமா..? நீங்கள் பேச நினைத்த நபர் இன்று உங்களிடம் வந்து பேசுவாரா..? உங்களுக்கான இன்றைய காதல் ராசி பலன்கள்..இதோ.
Gemini Husband Traits: ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கு ஒவ்வொரு வகையான குணாதிசயம் இருக்கும். அதில், மிதுன ராசி உடையோர் எப்படிப்பட்ட கணவனாக இருப்பார் என தெரியுமா..? இதைப்படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Break Up Suffering: காதல் முறிவு என்பது அனைத்து பாலினத்தவருக்கும் மிகுந்த வலியை கொடுப்பததுதான். ஆனால், இதில் அதிகம் சோகமாக இருப்பவர் யார் என்பதை நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா?
Relationship Tips: காதல் மற்றும் திருமண உறவில் இப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்கக் கூடாது என சில விஷயங்களை ஆண்களிடம் இருந்து பெண்கள் எதிர்பார்ப்பார்கள். அவை குறித்து இதில் காணலாம்.
Relationship Tips: ட்விட்டர், பேஸ்புக், இன்க்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களின் அதிக பயன்பாடு, உங்களின் திருமண உறவில் சில பாதிப்புகளை ஏற்படுத்தும். இதுகுறித்து இங்கு காணலாம்.
Love Tips: சில சமயங்களில் நமக்கு ஒருவரை பிடித்திருக்கும் ஆனால் அவருக்கு நம்மை பிடிக்காமல் போயிருக்கும். இதனை சில அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம். அவை என்னென்ன?
Relationship Tips: ஆரம்பத்தில் சுவாரஸ்யமாக சென்ற உங்களின் திருமண வாழ்வு தற்போது சலிப்பு தட்டுவிட்டது என்றால், அதை சூடுபறக்க வைக்க இந்த 5 விஷயங்களை தெரிந்துகொள்வது அவசியம்.
Relationship Tips: உங்கள் கணவனோ/மனைவியோ உங்களுக்கு உறவில் துரோகம் செய்கிறார் என தோன்றுகிறது என்றால், இந்த 10 அறிகுறிகளை தெரிந்துகொள்வதன் மூலம் அதனை உறுதிசெய்துகொள்ளலாம்.
Relationship Tips: ஒரு சிலர், தனக்கு பிடித்த நபர் மீது இருக்கும் ஈர்ப்பு காதலா காமமா என தெரியாமல் தவிப்பர். இதைப்போக்க காதலுக்கும் காமத்திற்கும் உள்ள வித்தியாசங்களை படித்து பயன்பெறுங்கள்.
Relationship Tips: உங்களின் திருமண உறவோ அல்லது காதல் உறவோ ஒருகட்டத்தில் Toxic ஆக மாறும் ஆரம்ப கட்ட அறிகுறைகளை அறிந்துகொள்வதன் மூலம் உங்களின் மன பாதிப்பை தடுக்கலாம்.
Marriage Tips: தற்போதைய மேட்ரிமோனி யுகத்தில் தங்களுக்கு பொருத்தமான பெண்ணை முதல் முறையாக சந்திக்கச் செல்லும் ஆண்கள் என்னென்ன விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Dating Tips: GenZ மற்றும் Millennial தலைமுறை காதலர்களின் அவர் உணர்வுகளை வெளிப்படுத்தும் அணுகுமுறைகளைப் படிக்கும் ஒரு கணக்கெடுப்பை டேட்டிங் செயலியான QuackQuack,சமீபத்தில் நடத்தியது. அதுகுறித்து இதில் காணலாம்.
Relationship Tips: காதலோ அல்லது திருமணமோ உங்கள் அன்றாட வாழ்வின் இந்த நான்கு விஷயங்களில் கூடுதல் கவனத்தை செலுத்தினால், உங்கள் உறவு வலுவாகும் என கூறப்படுகிறது.
இந்த நவீன யுகத்தில், டேட்டிங், லிவ்-இன், காதல் திருமணம் என இளைஞர்களுக்கு பல ஆப்ஷன்கள் இருந்தாலும், இந்தியாவில் பல இளைஞர்கள் அரேன்ஜ் மேரேஜ் செய்வே விருப்பப்படுவதாக கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.