இந்த வாரம் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் இடையில் சில ராசிக்காரர்களுக்குக் காதல் வாழ்க்கை இனிக்கச் செய்கிறது. சந்திரன் இந்த வாரம் மேஷ ராசியில் இடம்பெயர்வதால், செவ்வாய்க் கிரகம் கடக ராசியில் இடம்பெயர்கிறது. இது சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் இடையிலான மாறுதல்கள் காதல் அன்பின் அடிப்படையில் கடக மற்றும் துலாம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் இன்பத்தில் வலுவாக இருக்கும். இந்த டிசம்பர் இரண்டாம் வாரம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.
Love Unlucky horoscope: ஜோதிட சாஸ்திரத்தின்படி சில ராசிக்காரர்களுக்கு திருமணம் என்பது நடப்பதற்கான வாய்ப்புகள் சற்று குறைவு என கருதப்படுகிறது. திருமணத்திற்கான வாய்ப்பு குறைவாக உள்ள சில ராசிக்காரர்களைப் பற்றி இன்று நாம் தெரிந்துக் கொள்வோம்.
September 2023 Love Horoscope: செப்டம்பர் மாதம் வந்தாச்சு! சிங்கிள்ஸ்களுக்கு இந்த மாதமாவது உங்களுக்கு காதல் கை கூடுமா? இங்கே தெரிந்து கொள்வோம் வாங்க.
ஜோதிடத்தில், எதிர்காலம் குண நலன்கள் பற்றி அறிய பல வழிகள் சொல்லப்பட்டுள்ளன. ராசியின் அடிப்படையில் ஒருவரின் இயல்பு மற்றும் எதிர்காலத்தை அறிவது இந்த வழிகளில் ஒன்றாகும்.
Love Horoscope Today 21st July 2023: அன்புக்குரியவரின் காதல் இன்று உங்களை எட்டுமா..? நீங்கள் பேச நினைத்த நபர் இன்று உங்களிடம் வந்து பேசுவாரா..? உங்களுக்கான இன்றைய காதல் ராசி பலன்கள்..இதோ.
Love Horoscope July 20 2023: காதலன் அல்லது காதலியின் பதிலை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறீர்களா..? உங்கள் க்ரஷ் உங்களை திரும்பி பார்க்க போகிறாரா..? உங்கள் காதல் வாழ்க்கை இன்று எப்படி இருக்கப்போகிறது..? இன்றைய காதல் ராசிப்பலனை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Love Horoscope: பல ராசிகள் இருந்தாலும் அதில் சில ராசிகளுக்கு மட்டுமே காதல் வாழ்க்கை நன்றாக அமையும். அந்த அதிர்ஷ்டசாலி ராசிக்காரர்கள் யார் யார் என்று தெரியுமா?
9 கிரகங்கள் 12 ராசியுடன் தொடர்புடையவை. அத்தகைய சூழ்நிலையில், கிரகங்களின் நிலை ஒரு நபரின் வாழ்க்கையை பாதிக்கிறது. அதன்படி இன்றைய தினம் இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை அமோகமாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.