Relationship Tips: இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே விவாகரத்து விகிதம் என்பது அதிகரித்து வருகிறது என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்திய சமூகத்தில் விவாகரத்துக்கு வழிவகுக்கும் முக்கிய காரணிகள் என்னென்ன என்பது குறித்து இங்கு காண்போம்.
Relationship Tips: திருமணத்தில் பெரிய பெரிய பிரச்னைகளுக்கு சிறிய விஷயங்களே தீர்வாக இருக்கும். இந்நிலையில், திருமணத்தில் நிலவும் பிரச்னைகளுக்கான அடிப்படை தீர்வுகள் குறித்தும் இங்கு காணலாம்.
Reasons For Love Break Up : காதல் முறிவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அவை என்னென்ன என்பதையும், நாம் எந்த தவறுகளை செய்வதில் இருந்து தப்பிக்கலாம் என்பது குறித்தும் இங்கு பார்ப்போம்.
Suriya Jyothika Relationship Lesson : நடிகர் சூர்யாவும் ஜாேதிகாவும் 2006ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களிடமிருந்து இப்போதைய காதலர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய காதல் பாடங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
Relationship Tips : கணவன் மனைவி எவ்வளவு அன்யோன்யமாக இருந்தாலும், சில நேரங்களில் சில வார்த்தைகளை மனைவியிடம் கணவன் பயன்படுத்தவே கூடாது. அவை எவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Open Marriage உறவு என்பது தற்போது இளசுகளிடம் அதிகம் விரும்பப்படும் ஒன்றாக மாறிவிட்டது. இது என்ன, இதனால் குடும்ப உறவில் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை இங்கு காணலாம்.
Nita Ambani : நீதா அம்பானி, நான் எப்படி முகேஷ் அம்பானியை தேர்வு செய்தேன் என்று கூறி, நல்ல கணவன், மனைவியை எப்படி தேர்வு செய்வது என்பதற்கு இளம் வயதினருக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.
How To Say Sorry After A Fight : ஒருவரிடம் சண்டை போட்ட பின்பு, அவரிடம் மன்னிப்பு கேட்பது என்பது மிகவும் கடினமான காரியமாக இருக்கலாம். இதற்கு ஈசியான டிப்ஸ் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
Relationship Tips: காதல் உறவில் தாடி வைத்த ஆண்கள் மற்றும் தாடி வைக்காத ஆண்களில் யாரை அதிகம் நம்பி காதலிக்கலாம் என்பது குறித்து ஆய்வு ஒன்று வெளியாகி உள்ளது.
Is It Ok To Go Back To My Ex : பலருக்கு, தங்களின் முன்னாள் காதலருடன் மீண்டும் உறவை புதுப்பித்துக்கொள்ளலாம் என்று தோன்றும். அப்படி செய்வது சரியான யோசனையாக இருக்குமா? இங்கு அது குறித்து பார்ப்போம்.
Love At First Sight : பலருக்கு ஒருவரை கண்டவுடன் காதல் வந்துவிடும். இது நல்லதா கெட்டதா என்பதே பலருக்கு தெரியாது. பார்த்தவுடன் காதல் வருவது எப்படி? இதனால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன? அது குறித்து இங்கு பார்ப்போம்.
Things You Should Never Say To Your Mother In Law : நம்மில் பலர், பல விஷயங்களை அம்மா போல கருதி மாமியாரிடம் கூறி விடுவோம். அப்படி, நாம் உலறிக்கொட்டிவிட கூடாத விஷயங்கள் என்னென்ன தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.