எங்களால ஜனங்களுக்கு குடிக்க தண்ணி கொடுக்க முடியல, எங்களுக்கு எதுக்கு பதவி என கூறி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் ஒரே நேரத்தில் 12 கவுன்சிலர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
CM Stalin Fishermen Confernce: இராமநாதபுரத்தில் வரும் ஆக. 18ஆம் தேதி நடைபெற உள்ள மீனவர் சங்கங்களின் மாநில மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட இந்தியாவில் ஏற்படும் தோல்வி பயத்தாலேயே பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என்றும், அவ்வாறு போட்டியிட்டால் தமிழகத்தில் படுதோல்வி அடைவார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் சுற்றியும் ஏராளமானவர்கள் இருந்த நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் எம்பி நவாஸ் கனி ஆகியோர் நேரடியாக வாக்குவாதம் செய்து கைகளை நீட்டி மோதி கொண்ட நிலையில் விலக்கிவிட சென்ற கலெக்டர் தள்ளிவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராமநாதபுரத்தில் சுற்றியும் ஏராளமானவர்கள் இருந்த நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் எம்பி நவாஸ் கனி ஆகியோர் நேரடியாக வாக்குவாதம் செய்து கைகளை நீட்டி மோதி கொண்ட நிலையில் விலக்கிவிட சென்ற கலெக்டர் தள்ளிவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாற்றுத் திறனாளிகளின் வீல் சேர் கிரிக்கெட் இந்திய அணியின் கேப்டன் எனக்கூறி பலரையும் ஏமாற்றிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த போலி நபர் மீது போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
ராமநாதபுரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உள்ளிட்ட இருவர் சிக்கினர். அவர்களிடம் இருந்து பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது.
காவல்துறை அதிகாரிகளை ரவுடிகள் தாக்கினால் சூழ்நிலைக்கு ஏற்றார்போல் சுட்டுப்பிடிக்கவும் தயங்க மாட்டோம் என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் தனக்கு மனநலம்தான் குன்றியுள்ளதே தவிர மனிதநேயம் குன்றவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக மனநலம் குன்றிய ஒருவர் நாயை தன்னுடைய அரவணைப்பில் வளர்த்து வருகிறார்.
ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் நாளில் ஏழு சிறுமியரைப் பொங்கல் வைக்கச்செய்து, தங்களுக்கு மீன் வளம் தரும் கடல் தாயை வழிபடுகின்றனர் ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணை கிராம மக்கள்.
சுதந்திரம் பெற்ற நாள் முதல் பேருந்தே செல்லாத ஊருக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டதை அடுத்து, தங்கள் ஊரின் வழியாக வந்த பேருந்துக்கு மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்பு அளித்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.