ராமநாதபுரத்தில் ஷாக்.. அமைச்சர் ராஜகண்ணப்பன், நவாஸ் கனி எம்பி கடும் மோதல்!

ராமநாதபுரத்தில் சுற்றியும் ஏராளமானவர்கள் இருந்த நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் எம்பி நவாஸ் கனி ஆகியோர் நேரடியாக வாக்குவாதம் செய்து கைகளை நீட்டி மோதி கொண்ட நிலையில் விலக்கிவிட சென்ற கலெக்டர் தள்ளிவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Trending News