தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகளின் காலாண்டு விடுமுறை நீட்டிப்பு; தமிழகத்தில் காலாண்டு விடுமுறையை அக். 6 வரை நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மகாவிஷ்ணுவை கைது செய்தது கேவலமான செயல் என்றும், அரசு பள்ளிகளில் தொடரும் சர்ச்சைகளுக்கு பொறுப்பேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பாஜக துணை தலைவர் நாராயண திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.
மாணவர்களின் எதிர்காலத்திற்கும் பொது சமூகத்திற்கும் எந்தவித பயனும் அளிக்காத திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் அறிமுக விழாக்களை கல்வி நிறுவன வளாகங்களில் நடத்த அரசு தடை விதிக்க வேண்டும் - இயக்குனர் அமீர்!
TN Latest News Updates: ஆன்மீகம் பற்றியும், நீதி போதனைகள் பற்றியும் பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும் என்றும் நேற்று ஆளுநர் பேசியது மிகச் சரியான கருத்து என்றும் ஹெச்.ராஜா பேசி உள்ளார்.
ஈரோட்டிலுள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதை தொடர்ந்து, பள்ளிக்கு விரைந்து வந்த போலீஸார் வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
TN School Reopening Postponed: வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 10 என மாற்றப்பட்டுள்ளது. மேலும் திங்கள் கிழமை (மே 10) திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவித்துள்ளனர்.
TN School Reopening Date: கோடை விடுமுறைக்கு பின் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 6ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Delhi Schools Bomb Threat: டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிள் உள்ள நூற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தலைநகரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
TN 10th Exam Result 2024: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற்றது. தற்போது திருத்தும் பணிகள் நிறைவு பெற்று முடிவுகள் வெளியாக உள்ளது.
பள்ளிகளில் ஏற்படும் ஜாதி மோதல்களை தடுக்கும் வகையில் மாணவர்களுக்கு சிறப்பு ஆலோசனை வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.