Indian Railways: பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்த, இந்திய ரயில்வே Push-Pull ரயில் என்ற புதிய வகை ரயிலை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Indian Railways: பயணிகள் தங்கள் ரயில் பயணத்தில் கவனமாக இருப்பதை போன்றே, ரயிலில் டிக்கெட் எடுக்கும்போதும், எடுத்த பின்னும் அதனை கவனமாக சரி பார்க்க வேண்டும்.
Free Vande Bharat Ride: சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி கட்டுவதற்கு முன்பு பூமி பூஜைக்காக கட்டாக் சென்ற ரயில்வே அமைச்சர், அங்கு இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
Indian Railways Rules: ரயிலில் பயணிகளின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் நிலையில், சிகரெட் பிடிப்பது, தீக்குச்சியை கொழுத்துவதும் கூட தடை செய்யப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
Indian Railways: மாற்றுத்திறனாளிகள் அல்லது உடல் ஊனமுற்றவர்களுக்காக இரயிலின் கீழ் பெர்த்தை ரயில்வே ஒதுக்கியுள்ளது. அவர்களின் பயணத்தை மேலும் வசதியாக மாற்ற, இந்திய ரயில்வே இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.
Indian Railways Lower Birth: ரயிலில் கீழ் பெர்த்தை பெறுவது பெரும் கடினம் என்றாலும், அதனை பெற வாய்ப்பை அதிகப்படுவது எப்படி என்பது குறித்து இதில் காணலாம்.
Indian Railways: இந்த விஷயத்தில் நடந்து வரும் முன்னேற்றம் குறித்து பேசிய எஸ் ஜெய்சங்கர், சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கான சுற்றுலா புள்ளிகளை அதிகரிக்க பூடான் "மிகவும் ஆர்வமாக உள்ளது" என்றார்.
IRCTC Bharat Gaurav Train: 10 இரவுகள் மற்றும் 11 பகல்களுக்கான சுற்றுலா புதிய திட்டத்தை ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. இதில் பல்வேறு ஆன்மீக தளங்களுக்கு செல்லலாம்.
Train Ticket Booking: தற்போது IRCTC இணையதளம் முடங்கியுள்ளதால் அமேசான், பேடிஎம் போன்ற வேறு தளங்களில் எப்படி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்பதை இதில் காணலாம்.
IRCTC Ticket Booking: ரயில்வேயின் மிகப்பெரிய இணையதளத்திலும், செயலியிலும் சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளதால் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இயலவில்லை என பல புகார்கள் வருகின்றன.
உலகின் மிகப் பழமையான போக்குவரத்துச் சாதனமாக இரயில்வே கருதப்படுகிறது. இந்தியாவில் ரயில்வே இல்லாமல் போக்குவரத்தை கற்பனை செய்து பார்க்க முடியாது. ஆனால் இன்னும் ரயில்வே நெட்வொர்க் இல்லாத பல நாடுகள் உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.