Indian Railways: ஹோலி பண்டிகையை முன்னிட்டு, ரயில்வே பயணிகளுக்கு ஏதாவது பெரிய அறிவிப்பு வரும் என எண்ணிக்கொண்டிருந்தவர்களுக்கு பெரிய ஏமாற்றம் வந்துள்ளது.
Indian Railways: ரயில் நிலையங்களுக்கு வரும் மற்றும் செல்லும் பயணிகள் மற்ற முக்கிய வசதிகளையும் பெற முடியும். பயணிகளின் வசதிகளில் ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.
Railway Recruitment 2022: ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் SECR இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான secr.indianrailways.gov.in -க்கு சென்று இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்திய ரயில்வே உலகின் நான்காவது பெரிய ரயில்வே நெட்வொர்க் ஆகும். அனைத்து தரப்பு மக்களும் ரயிலில் பயணிக்கின்றனர். ரயில்கள் தொடர்பான பல சுவாரசியமான உண்மைகள் உள்ளன. இது பற்றி பெரும்பாலான மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள். ரயில்வே தொடர்பான சுவாரஸ்யமான தகவலை இன்று அறிந்து கொள்ளலாம்
மக்கள் கூட்டத்தால் கொரோனா அதிகம் பரவும் அபாயம் இருந்ததால், சென்னை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலையங்களின் நடைமேடை கட்டணம் ரூ.50 என கடந்த மார்ச் மாதம் தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.
நவம்பர் 14 மற்றும் 15-க்கு இடைப்பட்ட இரவு முதல் நவம்பர் 20 மற்றும் 21-க்கு இடைபட்ட இரவு வரை இந்திய ரயில்வே வழங்கும் பல சேவைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியாது.
ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், சமீபத்தில் ஒரு நல்ல செய்தியை மத்திய அரசு அளித்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, இந்திய ரயில்வேயில் பணிபுரியும் அதிகாரிகள் அல்லாத ரயில்வே ஊழியர்களுக்கு 2020-21 நிதியாண்டிற்கான 78 நாட்கள் ஊதியத்திற்கு இணையான உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸுக்கு (Productivity Linked Bonus - PLB), ஒப்புதல் அளித்தது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, இந்திய ரயில்வேயில் பணிபுரியும் அதிகாரிகள் அல்லாத ரயில்வே ஊழியர்களுக்கு 2020-21 நிதியாண்டிற்கான 78 நாட்கள் ஊதியத்திற்கு இணையான உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.