Indian Railways New Trains: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களுக்கு இடையில் ஆண்டுதோறும் இயங்கும் ரயில்களை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர இருப்பதாக ரயில்வே தெரிவித்துள்ளது.
Indian Railways: பல சமயங்களில் அவசரமாக ரயிலைப் பிடித்து ஜெனரல் கோச்சில் பயணம் செய்பவர்கள் டிக்கெட் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் சிக்கினால், அபராதமும் விதிக்கப்படுகிறது. இதற்காக, ரயில்வே மூலம் மக்களுக்கு சிறப்பு வசதியும் செய்யப்பட்டு வருகிறது.
Indian Railways New Rules: ரயிலை தவறவிட்டால் முன்பெல்லாம் அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் ஏறிக்கொள்ளலாம். அதுவரை உங்களின் டிக்கெட் ரத்தாகாது. ஆனால், தற்போது அந்த விதியில் மாற்றம் வந்துள்ளது.
Indian Railway Rules For AC Coach: ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளின் மெத்தனப்போக்கால் சிரமத்திற்குள்ளான இந்தியன் ரயில்வே தற்போது புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது
Odisha Train Accident Insurance: ஒடிசாவில் விபத்தான ரயில்களில் முன்பதிவு செய்து பயணித்த பயணிகளில் வெறும் 30 சதவீதம் பேர் மட்டுமே விபத்து காப்பீட்டு தொகையை தேர்வு செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
Indian Railways: நீங்கள் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்துள்ளீர்கள் அல்லது அதற்கு திட்டமிடுகிறீர்கள் என்றால், அதன் விதிகளை ரயில்வே மாற்றியுள்ளது என்பது கவனத்தில் கொள்ளவேண்டும்.
Indian Railways Vande Bharat: வந்தே பாரத் ரயிலில் 25 புதிய மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பயணிகளின் கருத்துகளின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
Vande Bharat Food Quality: வந்தே பாரத் ரயிலில் பரிமாறப்பட்ட உணவு குறித்து அதில் தினமும் பயணிக்கும் ஒரு பயணி ட்விட்டரில் புகார் அளித்தது தற்போது வைரலாக்கப்பட்டு வருகிறது.
ரயில் பயணக் காப்பீட்டைப் பற்றி பலருக்கு தெரிவதில்லை. அதனால் 35 பைசா ரயில் பயண காப்பீட்டின் முக்கியத்துவத்தையும், அதனை எப்படி கிளைம் செய்வது என்பதை பற்றியும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
Indian Railways Latest Update: ஒரே தண்டவாளப் பாதையில் ஓடும் ரயில்களுக்கு இடையே பாதுகாப்பான தூரத்தை பராமரிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்த தூரத்தை ரயிலை ஓட்டுபவர்கள் எப்படி கணக்கிடுவார்கள் என்பதை இதில் காணலாம்.
ரயில்களில் கவாச் சிஸ்டம்: கவாச் சிஸ்டத்திற்கு ரயில்வே விரைவில் பெரிய டெண்டரை வெளியிட உள்ளது. இரயில்வே மற்றும் சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (DFCCIL) ஆகஸ்ட் மாத இறுதிக்குள் கவச அமைப்புக்கான பெரிய டெண்டரை வெளியிடத் தயாராகி வருகிறது. இது சுமார் 350 கோடி ரூபாய்க்கு டெண்டராக இருக்கும்.
Indian Railways Retiring Room: சுற்றுலா செல்லும் பலரும் அதிகாலையிலோ அல்லது நள்ளிரவிலோ ரயிலை பிடிக்க, ரயில் நிலையங்களின் அருகில் அதிக தொகை கொடுத்து ஹோட்டலில் தங்குவார்கள். ஆனால், இனி அப்படி செய்ய வேண்டியதில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.