ரயில் பயணிகள் சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு கன்பர்ம் டிக்கெட் எனப்படும் உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டை ரத்து செய்ய முடியாது என்பதை நீங்கள் பலரிடமிருந்து கேள்விப்பட்டிருக்க கூடும். இருப்பினும், ஐஆர்சிடிசியின் ரீஃபண்ட் விதி என்ன என்பது பலர் மனதில் இருக்கும் கேள்வி.
இந்திய ரயில்வே இந்தியா முழுவதும் பயணிகளுக்கு வசதியான பயணத்தை வழங்குகிறது. தினசரி, இந்தியாவில் சுமார் 23 மில்லியன் பயணிகள் ரயிலில் பயணிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய இரயில்வே போக்குவர்த்தில் முக்கிய ஆதாரமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல ரயிலில் பயணிக்கின்றனர்.
IRCTC Tatkal Booking: ஐஆர்சிடிசியில் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு பல நேரங்களில் மக்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்நிலையில், தட்கல் டிக்கெட்டை நொடியில் புக் செய்ய உதவும் டிப்ஸ்களை அறிந்து கொள்ளலாம்.
ரயில் மைலேஜ்: சாதாரண வாகனத்தைப் போலவே, ரயிலும் மைலேஜ் தருகிறது. சூப்பர் பாஸ்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களை விட பயணிகள் ரயில்களில் அதிக எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.
Indian Railways: பண்டிகை காலங்களில் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். கூட்டத்தை சமாளிக்க, அதிக ரயில்களை இயக்குவது முதல் பல விஷயங்களை ரயில்வே செய்கிறது.
Employees Tranfer Rules: கணவன்-மனைவி ஆகிய இருவரையும் பணியிட மாற்றத்தின் போது ஒரே இடத்துக்கு மாற்ற ரயில்வே வாரியத்துக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
Tatkal Train Ticket: வரும் பண்டிகை காலங்களில் உங்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு, உங்களுக்கு இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் கிடைக்கவில்லை என்றால், இந்த செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
Indian Railways: சென்னை - பெங்களூரு செல்லும் வழித்தடத்தில் ஒரு பகுதியில் வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதால், இனி பயணம் நேரம் குறையும் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
Indian Railways: பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்த, இந்திய ரயில்வே Push-Pull ரயில் என்ற புதிய வகை ரயிலை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Indian Railways: பயணிகள் தங்கள் ரயில் பயணத்தில் கவனமாக இருப்பதை போன்றே, ரயிலில் டிக்கெட் எடுக்கும்போதும், எடுத்த பின்னும் அதனை கவனமாக சரி பார்க்க வேண்டும்.
Free Vande Bharat Ride: சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி கட்டுவதற்கு முன்பு பூமி பூஜைக்காக கட்டாக் சென்ற ரயில்வே அமைச்சர், அங்கு இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.