கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மார்ச் மாதத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்களை ரயில்வே தரம் உயர்த்தியதைக் குறிக்கும் சிறப்பு பயணிகள் சேவைகளில் இது இரண்டாவது முறையாகும்.
பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் தற்போது குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதனால் தெற்கு குஜராத்தின் பெரும்பாலான சாலைகளில் நீர் தேங்கி வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கு தலா ரூ.20 முதல் ரூ.40 வரை சேவை கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
கடந்த வருடம் நவம்பர் மாதம், பண மதிப்பு நீக்க நடவடிக்கையை செய்யப்பட்டதால் இணையவழி பண பரிமாற்றத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த சேவை கட்டண விலக்கை அடுத்த ஆண்டு (2018) மார்ச் மாதம்வரை ரயில்வே வாரியம் நீட்டித்துள்ளது. இதுதொடர்பாக ஐஆர்சிடிசி-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் டிராக்டர் ஒன்றின் மீது ரயில் வண்டி எஞ்சின் மோதியது.
விழுப்புரம் மாவட்டம் மெல்னரியப்பனூரில் டிராக்டர் ஒன்றின் மீது ரயில் என்ஜின் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்த வித உயிரிழப்பு, காயமோ ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
Train engine hits a tractor in Melnariyappanur(Vilupuram). No Injuries #TamilNadu
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டுள்ளதை கண்டித்து தெரிவித்து கர்நாடகத்தில் நாளை ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டுள்ளதை கண்டித்து தெரிவித்து கர்நாடகத்தில் நாளை ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.