OnePlus Nord CE4 Lite 5G போனை தள்ளுபடி விலையில் வாங்க சிறந்த வாய்ப்பு வந்துள்ளது. இது மட்டுமின்றி, போனை வாங்கும் போது, OnePlus Bullets Z2 இயட்பேண்ட் இலவசமாகக் கிடைக்கும்.
தொலைபேசி வாங்க திட்டமிடும் பலர், வைக்கும் முதல் கோரிக்கை தொலைபேசியில் கேமரா சிறப்பாக இருக்க வேண்டும் என்பதுதான். அந்த வகையில், ரூ.25 ஆயிரம் பட்ஜெட்டில் வாங்கக்கூடிய சிறந்த ஸ்மார்ட்போன்கள் எவை என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
அமேசான் பிரைம் டே 2024 விற்பனை இந்தியாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் ஜூலை 20 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி ஜூலை 21 அன்று இரவு 11:59 IST க்கு முடிவடையும்.
Amazon Summer Sale 2024 : அமேசான் கோடை கால ஸ்மார்ட்போன் விற்பனையில் OnePlus 12, OnePlus Nord CE 4, OnePlus 12R, OnePlus Nord 3 போன்ற பிரபலமான மாடல்களுக்கு பெரும் தள்ளுபடிகள் கிடைக்க உள்ளது.
OnePlus Offers: ஒன்ப்ளஸ் சேல் நேரத்தில் புதிய ஸ்மார்ட்போன்களை வாங்குபவர்களுக்கு ஸ்மார்ட்போன்களில் தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ் சலுகைகள் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.
ஒன்பிளஸ் 5G ஸ்மார்ட்போனை மலிவாக வாங்கும் வாய்ப்பைப் கொடுத்துள்ளது Amazon. ஒன்பிளஸ் நார்ட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் முதல் சமீபத்திய ஒன்பிளஸ் 11 சீரிஸ் வரை, பல போன்களை பம்பர் தள்ளுபடி விலையில் வாங்கலாம்.
5ஜி சேவை தொடங்கிய பிறகு பல 5ஜி ஸ்மார்ட்போன்கள் சந்ச்தைக்கும் புதிது புதிதாக வருகின்றன. இந்த மாதமும் பல புதிய அசத்தலான போன்களுடன் பட்ஜெட் 5ஜி போன்கள் வந்துள்ளன. ஆனால் அடுத்த மாதம் பல பெரிய போன்கள் சந்தயில் நுழையப் போகிறது. அடுத்த மாதம் எந்தெந்த போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பதை பார்ப்போம்...
தொழில்நுட்ப உலகம் மிகவும் முன்னேறியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், இந்திய சந்தையில் Poco, Samsung, OnePlus போன்ற நிறுவனங்கள் மலிவான 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளனர். Android 11 உடன், இந்த ஸ்மார்ட்போன்கள் 67W சக்தியை வேகமாக சார்ஜ் செய்வதையும் ஆதரிக்கின்றன. அந்தவகையில் ஜூன் மாதத்தில் அறிமுகமாகும் BEST 5G ஸ்மார்ட்போன்கள் எவை என்று இங்கு காண்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.