டெல்லி பனிமூட்டம் காரணமாக 13 ரயில்கள் ரத்து!

டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக ரயில்களின் வருகை தொடர்ந்து தாமதமாகி வருவது வழக்கமாகியுள்ளது!

Last Updated : Jan 17, 2018, 08:57 AM IST
டெல்லி பனிமூட்டம் காரணமாக 13 ரயில்கள் ரத்து! title=

டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக ரயில்களின் வருகை தொடர்ந்து தாமதமாகி வருவது வழக்கமாகியுள்ளது!

டெல்லியில் கடந்த சில நாட்களாக காலை வேளையில் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் ரயில், விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் டெல்லியில் குறைந்த காண்புதிறன், பனிமூட்டம் ஆகியவற்றின் காரணமாக ரயில்களின் வருகை மற்றும் புறப்பாட்டில் இன்று சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி இன்று, 21 ரயில்கள் தாமதமாகி உள்ளது. மேலும் 13 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் 4 ரயிலின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

Trending News