உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு, நமது உணவில் சத்துள்ள உணவைச் சேர்ப்பது மிகவும் அவசியம். உங்கள் உணவில் சரியான அளவு புரத சத்தை எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.
நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், முதலில் நீங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அதன்படி உடல் எடையை விரைவாகக் குறைக்க வேண்டுமானால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை முயற்சி செய்து பாருங்கள்.
Health Benefits Of Moong Dal: பாசிப்பருப்பு உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தரவல்லது. அந்த வகையில், அதன தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் பலன்களை இந்த புகைப்படத் தொகுப்பில் காணலாம்.
Weight Loss Tips: உடல் பருமன் இந்நாட்களில் மக்களை படுத்தியெடுக்கும் பிரச்சனைகளில் மிக முக்கிய பிரச்சனையாக உள்ளது. நமது உடல் எடை எளிதாக அதிகரித்து விடுகிறது, ஆனால், இதை குறைப்பதற்கு பலவித முயற்சிகளை எடுக்க வேண்டி உள்ளது.
Pulses For Weight Loss: நாம் தினசரி உட்கொள்ளும் சில உணவுகளின் மூலமே உடல் எடையை குறைக்கலாம். அப்படிப்பட்ட சில ருசியான உணவு வகைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Uric Acid Home Remedies: யூரிக் அமிலம் என்பது உடலால் உருவாக்கப்படும் விஷம் போன்றது. இது அனைவரின் உடலிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. யூரிக் அமில பிரச்சனை உள்ளவர்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
Pulses for Weight Loss: உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி மிக முக்கியம் என்றாலும், அதை விட, ஆரோக்கியமான உணவு உடல் எடையை குறைப்பதில் பெரிய பங்கு வகிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
Weight Loss: நீங்கள் விரைவாக உடல் எடையை குறைக்க விரும்பினால், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த மற்றும் குறைந்த கலோரிகள் கொண்ட உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
Sprouts Health Benefits: ஊறவைத்த தானியங்களை தினமும் உட்கொண்டால், நீங்கள் முற்றிலும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். முளைத்த பொருட்கள் மிகவும் ஆரோக்கியமானவை. அனைத்து வகையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டையும் நாம் சரிசெய்ய விரும்பினால், ஊறவைத்த சோயாபீன், பயறு போன்றவற்றை தினமும் சாப்பிட வேண்டும். இவற்றில் அனைத்து வைட்டமின்களும் காணப்படுகின்றன.
கெட்ட கொலஸ்ட்ராலுக்கான பருப்பு வகைகள்: பருப்பு வகைகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது, அதனால்தான் அவை நம் அன்றாட உணவில் பல வழிகளில் சேர்க்கப்பட வேண்டும் என்பார்கள். பொதுவாக இது புரதத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உண்ணப்படுகிறது, ஆனால் அதன் நுகர்வு மூலம், உடலுக்கு ஏராளமான நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்கும். வாருங்கள், இன்று நாம் அந்த 5 வகையான பருப்பு வகைகளைப் பற்றி காண்போம், இதனால் கொலஸ்ட்ரால் அளவு வெகுவாகக் குறைந்து, உடல் எடையும் குறைக்க உதவும்.
Green Gram Pulse: நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் அடங்கியுள்ள சத்தான பருப்பு பாசிப்பயறு... அதிலும் முளைக்கட்டிய பாசிப்பயறின் ஊட்டச்சத்துகள், சொல்லில் அடங்காதவை
Benefits of Moong Dal: அனைத்து வகையான பருப்பு வகைகளையும் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் எப்போதும் அறிவுறுத்துகிறார்கள். பருப்பு வகைகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். பிற பருப்புகளைப் போல, பயத்தம் பருப்பு, அதாவது பாசிப்பருப்பும் நம் ஆரோக்கியத்திற்கு பல வித நன்மைகளை செய்கின்றது. இதனால் நமது உடலுக்கு ஊட்டம் கிடைக்கிறது. புரோட்டீன், பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின்-பி6, நியாசின், ஃபோலேட் ஆகியவை பயத்தம் பருப்பில் காணப்படுகின்றன. பாசிப்பருப்பை உணவில் சேர்ப்பதன் மூலம், எடை கட்டுப்பாட்டை அடைவதுடன், வாயு பிரச்சனையும் நீங்கும். பாசிப்பருப்பால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த
Sprouts Health Benefits:அனைத்து வகையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டையும் நாம் சரிசெய்ய விரும்பினால், ஊறவைத்த சோயாபீன், பயறு போன்றவற்றை தினமும் சாப்பிட வேண்டும்.
Natural Diet For Weight Loss: கவர்ச்சிகரமான தோற்றத்தை பெறவும், எப்போதும் ஃபிட்டாக இருக்கவும் நல்ல, ஆரோக்கியமான உணவு மிகவும் முக்கியமானது. இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் ஒரு பெரிய பிரச்சனையாகிவிட்டது. உடல் பருமன் பிரச்சனைக்கு பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். உங்கள் பரபரப்பான வாழ்க்கை முறை, வெளியில் சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது ஆகியவை முக்கிய காரணங்களாகும். உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இந்த காலகட்டத்தில் மிக அதிகமாக உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.