மாணவர் மீது தாக்குதல் நடத்திய ஆசிரியர்களை கைது செய்ய போராட்டம்!

தூத்துக்குடியில் உள்ள காமராஜ் கல்லூரியில் மாணவர் மீது தாக்குதல் நடத்திய ஆசிரியர்களை கைது செய்யக் கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

Trending News