நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் குடிநீர் தட்டுப்பாடு! கொதிக்கும் மக்கள்!

தூத்துக்குடி அருகேயுள்ள அல்லிக்குளம் கிராமத்தில் முறைகேடாக நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்துள்ளனர்.

Trending News