அர்ஜென்டினாவில் நடைப்பெற்று வரும் G-20 உச்சி மாநாட்டில் பொருளாதார குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஏதுவான ஒன்பது புள்ளி திட்டங்களை பிரதமர் மோடி முன்வைதுள்ளார்!
மாநில - மத்திய ஆட்சியை வீழ்த்திட, தலைவர் கலைஞரின் நினைவு போற்றும் நூறாவது நாளில் நெஞ்சுயர்த்திச் சூளுரைப்போம் என திமுக கழக தொண்டர்களுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்...
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு (MSME) ஆதரவு மற்றும் உதவித் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று டெல்லியில் உள்ள விஞ்ஞான்பவனில் துவங்கி வைத்தார்.
சி.பி.ஐ.யின் இயக்குநர் திரு அலோக் வர்மாவை, பிரதமர் நரேந்திர மோடி நள்ளிரவில் மாற்றியிருப்பது கண்டனத்திற்குறியது என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!
தசரா பண்டிகையின் இறுதிநாளான இன்று டெல்லி செங்கோட்டை திடலில் ஏற்பாடு செய்யப்பட்ட ராமலீலா நாடகத்தினை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் கண்டுகளித்தனர்!
குஜராத்தில் அமைக்கப்படும் பிரமாண்டமான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.