2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாற்றத்தை கொண்டுவருபவர் மோடி தான் எனவும், வரும் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்!
காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடர்ந்து அமைதியை சீர் குலைத்து வருவதாக கூறி யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது!
மக்களவை தேர்தல் பணிகள் உள்ள காரணத்தால், தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மீண்டும் மே மாதத்தில் மன் கி பாத் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நலினி தன்னை விடுதலை செய்ய கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காமல் அம்மாநிலத்திற்குள் நுழைய பிரதமர் மோடி-க்கு உரிமை இல்லை என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரித்துள்ளார்!
பிரதமர் நரேந்திர மோடியை தனது மூத்த சகோதரராக நான் பார்க்கிறேன் என அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.