Orderly System : ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரே ஒரு வார்த்தை போதும் என்றாலும் அந்த வார்த்தை அரசிடமிருந்தோ, காவல்துறை தலைவரிடமிருந்தோ வருவதில்லை என சென்னை உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. நாட்டின் 75-வது சுதந்திர தினத்திலும் ஆங்கிலேய ஆர்டர்லி முறையை பின்பற்றுவது வெட்கக்கேடானது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
CRIME : திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டப்பகலில் அரங்கேறிய இரட்டை கொலைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா போதையில் ஒருவரை கொடூரமாக வெட்டி கொன்ற நபர் , ஊர்காரர்களால் அடித்தே கொல்லப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி..
KALLAKURICHI : கள்ளக்குறிச்சி அருகே திருமணம் செய்து வைக்காத விரக்தியில் இரும்பு கம்பியால் மகன், தந்தையை அடித்து கொன்ற செய்த கொடூரம் சம்பவத்தின் முழு பின்னணி
Judge Condemns Orderly : அதென்ன ஆர்டர்லி ?. காவல்துறை உயர் அதிகாரிகள் தங்களது சொந்த விவகாரங்களுக்காகவும், வீட்டு வேலைகளுக்காகவும் காவலர் பணியில் உள்ள ஒருவரையே நியமித்து வேலைவாங்கும் அடிமை முறை. அதனை ஆர்டர்லி என்று அழைப்பதுண்டு.
அயன் பட பாணியில் போதை பொருள் கடத்தல் மற்றும் ஆள் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் திருவாரூரில் கைது செய்த பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Cyber Fraud: ‘எச்சரிக்கையாக இருங்கள்! எம்டின்எல்- இன் பெயர் மற்றும் லோகோவைப் பயன்படுத்தி சைபர் மோசடி செய்யப்படுகிறது. மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.’-காவல்துறை
Kallakurichi Protest: கனியாமூர் பள்ளி கலவரத்தில் பள்ளி கட்டிடங்கள், பேருந்துகள், போலீஸ் பஸ் உள்ளிட்டவை பாக்கெட் சாராயம் கொண்டு தீ வைக்கப்பட்டுள்ளன என தகவல் வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.