EPFO Update: குரூப் இன்சூரன்ஸ் திட்டத்தில் EPFO இன் இந்த புதுப்பித்தலால் அரசு ஊழியர்கள் பெரும் பலன்களைப் பெற உள்ளனர். ஊழியர்களின் டேக் ஹோம் சேலரி, அதாவது அவர்களுக்கு கையில் கிடைக்கும் சம்பளம் அதிகரிக்கும்.
Public Provident Fund: அரசுத் திட்டங்களில் முதலீடு செய்வது பற்றி எண்ணும்போது, பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்ற பெயர் கண்டிப்பாக வரும். தபால் துறையின் பிரபலமான திட்டங்களில் இதுவும் ஒன்று.
Public Provident Fund: இந்த சிறு சேமிப்பு திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. அதாவது இதில் அரசாங்கத்தின் உத்தரவாதம் உள்ளது. ஆகையால், இதில் முதலீடு செய்வதில் எந்த ஆபத்தும் இல்லை.
EPFO Update: ஏறத்தாழ ரூ.25 லட்சம் மதிப்பிலான அட்வான்ஸ் க்ளைம்கள் தானியங்கி செயல்முறைக்குப் பிறகு தீர்க்கப்பட்டுள்ளன. இதுவரை தீர்க்கப்பட்ட நோய்களுக்கான க்ளெய்ம்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை தாமாகவே, அதாவது மனித தலையீடு இல்லாமல் செட்டில் செய்யப்பட்டுள்ளன.
AI In Tax Calculation : AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் விற்பனை வரி கணக்கீடு உட்பட வரி விவகாரங்கள் கணக்கிடப்பட்டால் எப்படி இருக்கும்?
வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்குகிறது. ஜூலை 31 ஆம் தேதிக்குள் ரிட்டர்ன் தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் மற்றும் வரிக்கு வட்டி செலுத்த வேண்டும்.
National Pension System: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான எண்டிஏ அரசு, தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (என்பிஎஸ்) கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்த முன்மொழிந்துள்ளது.
EPFO New Rules: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, தங்கள் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு பங்களிப்புகளை டெபாசிட் செய்யத் தவறிய அல்லது தாமதமாக செலுத்தும் முதலாளிகள் / நிறுவனங்கள் மீதான அபராதக் கட்டணத்தை குறைத்துள்ளது.
Bank Holidays in July 2024 : வங்கிகளுக்கான மாத விடுமுறை நாட்களின் பட்டியலைத் தெரிந்துக் கொண்டால் வாடிக்கையாளர்களுக்கு திட்டமிட வசதியாக இருக்கும். அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப இந்த பட்டியலில் சில மாற்றங்கள் இருக்கலாம்...
இன்றைய காலகட்டத்தில், குறைவான சம்பளம் வாங்குபவர்கள் கூட, தங்களது கோடீஸ்வரராகும் கனவை நனவாக்கக்கூடிய பல முதலீட்டு வழிகள் உள்ளன. மியூச்சுவல் ஃபண்டுகள் SIP இவற்றில் ஒன்றாகும்.
Richest Beggar In Pakistan: கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தான் நாட்டில் பல லட்சங்களுக்கு அதிபதியாக இருக்கும் பணக்கார பிச்சைக்காரர் குறித்த சுவாரஸ்ய தகவல்களை இங்கு காணலாம்.
National Pension System: பெரும்பாலான மக்கள் NPS இல் பணத்தை முதலீடு செய்வதால், வயதான காலத்தில் ஓய்வூதியத்திற்கான உத்தரவாதம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். இது உண்மைதான். ஆனால், NPS மூலம் இதைத் தவிர இன்னும் பல நன்மைகளும் கிடைக்கின்றன.
How To Transfer Amount From EPF to NPS: EPF முதலீட்டை NPS திட்டத்திற்கு மாற்ற முடியமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும் நிலையில், அதற்குரிய விளக்கத்தை இங்கு காணலாம்.
ATM Withdrawal Charges: ஏடிஎம் தொழில் கூட்டமைப்பு (CATMI), பரிமாற்றக் கட்டணத்தை ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.23 ஆக உயர்த்த வேண்டும் என்று கோருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
SIP - Mutual Fund Investment Tips: இந்தியாவில் பெரும்பாலானோர், பல வழக்கமான முதலீட்டுத் திட்டத்தை விட, பரஸ்பர நிதியம் என்னும் SIP திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள், ஏனெனில் SIP மூலம் சிறிய அளவிலான தொகையை கூட முதலீடு செய்யலாம். மேலும், வருமானத்தையும் அள்ளிக் கொடுக்கின்றன.
Sukanya Samriddhi Yojana: உங்கள் செல்ல மகளின் எதிர்காலத் தேவைகளை மனதில் கொண்டு செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்துள்ள நபரா நீங்கள்? அப்படியென்றால், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Insurance Policyholders: பாலிசிதாரர் பாலிசியை ரத்து செய்தால், ரத்து செய்வதற்கான காரணத்தை அவர் தெரிவிக்க வேண்டியதில்லை என இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
Sukanya Samriddhi Yojana: சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் ஒரு சிறு சேமிப்பு திட்டமாகும். இங்கு ரூ. 12,500 மாதாந்திர முதலீடு செய்தால், அது முதிர்ச்சியின் போது ரூ.70 லட்சம் கார்பஸை உருவாக்க உதவும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.