Reserve Bank of India: செக் க்ளியரன்சுக்கான கால அளவை 2 வேலை நாட்களிலிருந்து சில மணிநேரங்களாக குறைப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி இன்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Home Insurance: சமீபத்தில் நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், வீட்டுக் கடன் காப்பீடு குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தியுள்ளன. ஆனால் மக்களிடையே வீட்டுக் காப்பீடு குறித்து அதிக தகவல்களோ அல்லது புரிதலோ இல்லை.
ICICI Bank Interest Rates: வங்கியின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, இந்த விகிதங்கள் ஆகஸ்ட் 6, 2024, அதாவது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
ITR Refund: வருமான வரி ரீஃபண்டுக்காகக் காத்திருக்கும் நபர்களுக்கு, வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யும் போது குறிப்பிடப்பட்ட வங்கிக் கணக்கிற்கு, ஐடிஆர் ரீஃபண்ட் தொகை தொகை மின்னணு முறையில் மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Senior Citizens Savings Scheme: இந்த திட்டத்தில் 8.2% வட்டி வழங்கப்படுகிறது. அஞ்சல் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஒரு வைப்புத் திட்டமாகும்.
EPFO Update: பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஊழியர்களின் பெயர், பிறந்த தேதி மற்றும் பிற சுயவிவரங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களைத் திருத்துவதற்கான புதிய நிலையான செயல்பாட்டு நடைமுறை வழிகாட்டுதலை (SOP) வெளியிட்டுள்ளது.
Higher Pension: இபிஎஸ்-95 தேசிய இயக்கக் குழு (NAC) பல நாட்களாக ஓய்வூதியத் தொகையை உயர்த்தக் கோரி வருகிறது. அரசு ஓய்வூதியத் தொகையை உயர்த்தாததற்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் அந்த அமைப்பு போராட்டம் நடத்தியது.
National Pension Scheme: பட்ஜெட்டில் மத்திய அரசு என்பிஎஸ் விதிகளில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது. என்பிஎஸ் சந்தாதாரர்களின் (NPS Subscribers) மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய நிதி 40 சதவீதம் அதிகரிக்கலாம்.
Reserve Bank of India: வங்கி அல்லாத கட்டண அமைப்புகளுடன் தொடர்புடைய ஆபரேட்டர்களும் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனை நடவடிக்கைகளைக் கண்டறிந்து எச்சரிக்க நிகழ்நேர மோசடி கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Bank Transaction Rules:தேவையற்ற வரி செலுத்துவதைத் தவிர்க்க வங்கி வாடிக்கையாளர்கள் பணத்தை வித்ட்ரா செய்வதை கவனமாக திட்டமிட வேண்டும். இதற்கு, வரி செலுத்தாமல் ஒரு வருடத்தில் எவ்வளவு தொகையை கணக்கிலிருந்து எடுக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
ITR Filing: தற்போதைய மதிப்பீட்டு ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ காலக்கெடுவுக்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் வருமான வரி கணக்கு பிலேடட் ஐடிஆர் எனப்படும். இந்த மதிப்பீட்டு ஆண்டின் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜுலை 31.
EPS Pension: உறுப்பினர்கள் இதில் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். அதற்கு அரசாங்கத்தால் வட்டி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஓய்வு பெறுவதற்குள் சந்தாதாரர்களிடம் ஒரு பெரிய நிதி சேகரிக்கப்படுகிறது.
LIC Policy: எல்ஐசி கன்யாதான் திட்டத்தின் மூலம், உங்கள் மகளின் எதிர்காலத்திற்காக ரூ. 22.5 லட்சம் அல்லது அதற்கு மேல் சேர்க்க முடியும். இதுமட்டுமின்றி, இந்தத் திட்டத்தின் மூலம், வரிச் சலுகைகள், கடன் வசதி மற்றும் இன்னும் பல சலுகைகளையும் பெறலாம்.
Atal Pension Yojana: அடல் ஓய்வூதியத் திட்டம் அதன் தொடக்கத்திலிருந்தே மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் முதுமையில் மக்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குவதாகும்.
Stock Marcket: FY23 -இல், பங்குச்சந்தையின் ஈக்விடி கேஷ் பிரிவில் முதலீடு செய்த தனிப்பட்ட இண்ட்ராடே முதலீட்டாளர்களில் 70% -க்கும் அதிகமானோர் நஷ்டத்தை எதிர்கொண்டார்கள். நஷ்டத்தை சந்தித்தவர்களில் 76% முதலீட்டாளர்கள் 30 வயதிற்கும் குறைவானவர்கள்!!
National Pension Scheme: இரு நாட்களுக்கு முன்னர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
Old Tax Regime vs New Tax Regime: பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு முறையில் செய்யப்பட்ட மாற்றத்திற்கு பிறகு, உங்களுக்கு எந்த முறை சிறந்ததாக இருக்கும் என்பது உங்கள் வருமானம், வருமான ஆதாரங்கள், செலவுகள், வங்கி இருப்பு என உங்களை சார்ந்த பல காரணங்களை பொறுத்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.