தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பு

புதிய வரி அமைப்பின் கீழ், ஒருவரது வரிக்குட்பட்ட வருமானம் (டாக்சபிள் இன்கம்) 7 லட்சத்திற்குள் இருந்தால், அவருக்கு வரி விதிக்கப்படாது.

முன்னர் இந்த வரம்பு ரூ. 5 லட்சமாக இருந்தது. 

Trending News