மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதில் உரை!

மக்களவையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பிரதமர் மோடி இன்று பதில் அளிக்கிறார்.

மணிப்பூர் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர் கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில் இன்று பிரதமர் இதற்கு பதில் அளிக்கிறார்.

Trending News