Fmr Army Chief Naravane warns over Manipur violence: இந்தியாவின் வடகிழக்கில் ஸ்திரமின்மை ஏற்பட்டால், சில சக்திகள் பெரிய அளவில் ஆதாயமடைகின்றன, சீனாவின் தூண்டுதலை மறுக்க முடியாது! கள நிலவரம் என்ன?
Manipur Updates: மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்டு சென்னை வந்த, ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேரின் வாழ்வாதாரத்துக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.
Manipur Violence: மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த எல்லை பாதுகாப்பு படை வீரரே ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Manipur Updates: மணிப்பூரில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் சுமார் 718 மியான்மர் நாட்டினர் சட்டவிரோதமாக நுழைந்துள்ளதாக மணிப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
Manipur Violence Updates: மணிப்பூரில் சுதந்திர போராட்ட வீரரின் மனைவி ஒருவர் உயிரோடு வீட்டில் வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்பது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
முதலமைச்சர் ஸ்டாலின் அரசின் திறமையின்மை காரணமாகதான் தமிழ்நாட்டில் மின்வெட்டு, மின் கட்டண உயர்வு ஏற்படுகிறது என பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி உரிய விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாளை (ஜூலை 22) போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
மணிப்பூரில் கடந்த 19ம் தேதி பெண் நிர்வாணமாக அழைத்துச்செல்லப்பட்ட வீடியோ வைரலானவுடன், தேசியளவிலான எதிர்ப்பையடுத்து, அது தொடர்பான வழக்கில் இதுவரை 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Manipur Violence Updates: மணிப்பூரில் நாட்டையே உலுக்கிய 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, சாலையில் நடக்கவைக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான அதே நாளில் (மே 4), வேறு இடத்தில் மற்றொரு 2 இளம்பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மணிப்பூர் விவகாரம் மனித நாகரிகத்திற்கு எதிரான, சகிக்க முடியாத, ஜீரணிக்க முடியாத செயல் எனவும் அதில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ள்ளார்.
மணிப்பூர் சம்பவம் ஒட்டு மொத்த தேசத்திற்கும் தலைகுனிவு என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பாஜக மக்களவை உறுப்பினருமான கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்
மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வரும் ஜூலை 24ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.
மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு வன்முறைக்கு ஆளானதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சமூக செயற்பட்டாளர் கிருத்திகா தரன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி இப்போதாவது வாய் திறந்திருக்கும் நிலையில், விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.
மணிப்பூரில் பெண்களுக்கு இவ்வளவு பெரிய துயரம் நடைபெற்றிருக்கும் நிலையில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேச கிளிசரின் கண்ணீர் வடித்தவர் எங்கே போனார் என அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Manipur Violence: மணிப்பூர் மாநிலத்தில் நிர்வாணமாக்கி, சாலையில் நடக்கவைத்து வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தாயார் அந்த சம்பவம் குறித்து தனியார் ஊடகத்திடம் பகிர்ந்துகொண்டார்.
குகி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பழங்குடிப் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி அழைத்துச் சென்ற நிகழ்வுக்கு முக்கிய காரணமே ஒரு போலி செய்தி தான் என்ற அதிர்ச்சிகரமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.