பல வங்கிகள் 30 ஜூன் 2024 வரை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு FD முதலீட்டு திட்டங்களை வழங்குகின்றன. இந்தியன் வங்கி, ஐடிபிஐ வங்கி மற்றும் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியின் சிறப்பு எஃப்டிகளுக்கு சுமார் 8 சதவீத வட்டி கிடைக்கும்.
Fixed Deposit Scheme: பல வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கால முதலீடுகளுக்கு அதிக வட்டியுடன் கூடிய சிறந்த FD முதலீட்டு திட்டங்களை வழங்குகின்றன.
Gold Loan Interest Rate: நீங்கள் அவசரகாலத்தில் தங்கக் கடன் வாங்க திட்டமிட்டால், மலிவான தங்கக் கடனை எந்த எந்த வங்கிகள் தருகின்றனர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பாரத ஸ்டேட் வங்கி (SBI), இந்தியன் வங்கி (Indian Bank) மற்றும் பஞ்சாப் & சிந்து வங்கி ஆகிய வங்கிகளுக்கு கோடிகளில் அபராதம் விதித்துள்ளது.
Home Loan Interest: வீட்டுக்கடனை பெறும்போது வெவ்வேறு வங்கிகள் எவ்வளவு வட்டி விகிதங்களின் கடனளிக்கிறது என்பதை சரிபார்ப்பது அவசியம். அந்த வகையில், குறைந்த வட்டி விகிதங்களில் வீட்டுக்கடனை வழங்கும் வங்கிகளை இங்கு காண்போம்.
Indian Bank News: எஸ்பிஐக்குப் பிறகு, இப்போது இந்தியன் வங்கி 3 மாதங்களுக்கும் மேலான கர்ப்பிணிப் பெண்ணை தற்காலிகமாக பணிக்கு தகுதியற்றதாக அறிவித்துள்ளது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்து டெல்லி மகளிர் ஆணையம் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பிள்ளது.
சரவணா ஸ்டோர்ஸ் குழுமத்தின் சென்னை கடைகள் இரண்டில் இருந்து பொருட்களை ஜப்தி செய்த இந்தியன் வங்கி, அந்தக் கடைகளுக்கு சீல் வைக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன...
Alert Indian Bank customers: நீங்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர வாடிக்கையாளர்கள் உங்கள் அருகாமையில் இருக்கும் "இந்தியன் வங்கி" கிளைக்கும் சென்று நீங்கள் புதிதாக செக் புக்கினை விண்ணப்பித்து கொள்ளலாம்.
அக்டோபர் 1 க்கு பிறகு, யாராவது பழைய செக் புக் பயன்படுத்தினால், பணம் கிடைக்காது என்று வங்கி கூறியது. இது இந்தியன் வங்கியின் அறிவிப்பு. எனவே, வாடிக்கையாளர்கள் விரைவில் புதிய காசோலை புத்தகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.