தடை செய்யப்பட்ட அணுஆயுத ஏவுகணைகள் பரிசோதனையை வட கொரியா கைவிட வேண்டும் என்று அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, அல்பேனியா ஆகிய 5 நாடுகள் அறிக்கை மூலம் வேறு கோரிக்கை விடுத்திருந்தன.
இந்த நிலையில் வடகொரியாவின் ICBM ஏவுகணை சோதனையில் திரவ எரிபொருளை பயன்படுத்தி சர்வதேச நாடுகளிடையே கவலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
(Photographs:AFP)
ரஷ்யா - உக்ரைன் போர் ஏற்படுத்தியிருக்கும் மூன்றாம் உலக யுத்த அபாயத்தின் மத்தியில், சர்வதேச நாடுகளுடன் மோதல் போக்கைக் கொண்டிருக்கும் வடகொரியாவின் ஆயுத தொழில்நுட்பங்களும், அணு ஆயுத பலமும் கவலையளிக்கிறது
வடகொரியா (North Korea) ஒரு விநோதமான நாடு. அங்கு விநோதமான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். மக்கள் எதை உண்ன வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும் என்பதை அந்நாட்டின் அதிபரே முடிவு செய்கிறார்.
அமெரிக்காவின் சமீபத்திய பொருளாதாரத் தடைகளால் வடகொரியா கோபமடைந்துள்ள நிலையில், தனது அண்டை நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் அழுத்தம் கொடுக்க ஏவுகணையை வடகொரொயா தொடர்ந்து சோதித்து வருகிறது.
பொது இடங்களில் சிரிப்பதற்கும் மது அருந்துவதற்கும் 10 நாட்கள் தடைவிதிக்கப்பட்ட நாடு எது தெரியுமா? அதுமட்டுமல்ல 10 நாட்களுக்கு நோ டிரிங்க்ஸ் என்று மதுவுக்கும் தடா விதித்த நாடு வட கொரியா
வட கொரியா ஒரு விநோதமான நாடு. அங்குள்ள மக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், என்ன ஆடை உடுத்த வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்பதை அதன் சர்வாதிகாரி கின் ஜாங் உன் (Kim Jong Un) தான் நிர்ணயிக்கிறார்.
வட கொரியாவில் (North Korea) கொரோனா தொற்று, இயற்கை பேரழிவு, பொருளாதார பாதிப்பு என பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு மக்கள் பசி பட்டினியுடன் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.
வட கொரியா ஒரு சர்வாதிகார நாடு. அங்கே ஆள்பவர் என்ன நினைக்கிறாரோ அதைத் தான் மக்கள் செய்ய வேண்டும். இங்குள்ள கடுமையான மற்றும் விசித்திரமான விதிகளால் மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பியாங்யாங்கில் உள்ள கிம் இல் சுங் சதுக்கத்தில் வட கொரியாவின் 73 வது நிறுவன ஆண்டு விழாவை கொண்டாடும் "துணை ராணுவ மற்றும் பொது பாதுகாப்பு படைகளின்" படங்களை வட கொரியா வெளியிட்டது.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சமீபத்தில் ஒரு பொது நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில், ஒரு கரும்புள்ளியுடனும், தலையின் பின்புறத்தில் ஒரு கட்டுடனும் காணப்பட்டுள்ளார்.
தென் கொரியாவும் வட கொரியாவும் நீண்டகாலமாக மூடப்பட்டிருந்த தங்கள் தகவல்தொடர்புத் தடங்களை மீண்டும் தொடங்கவும் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளன.
வட கொரிய மற்றும் சீனத் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை தங்கள் நாடுகளின் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் 60 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் செய்திகளைப் பரிமாறிக்கொண்டதோடு தங்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ளவும் விருப்பம் தெரிவித்தனர்.
வட கொரியாவில் கொரோனா தொற்று, இயற்கை பேரழிவு, பொருளாதார பாதிப்பு என பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு மக்கள் பசி பட்டினியுடன் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது
வட கொரியா (North Korea) மர்மங்களால் நிறைந்த நாடு. அங்கே என்ன நடக்கிறது என்பதை வெளியுலகம் தெரிந்து கொளவது மிகவும் கடினம். அதுவும் அதன் அதிபர் கிம் ஜாங் உன் (Kim Jong Un) பற்றிய தகவல்கள் அவ்வளவு எளிதில் வெளியே வராது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.