கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி அறிவியல், தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவா்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கேரளாவில் அடிக்கடி மின்வெட்டு செய்த மின்வாரிய ஊழியர்களுக்கு வார்டு கவுன்சிலர் ஒருவர் நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
கேரளாவில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை மற்றும் 5 ஆயுள் தண்டனைகளை விதித்து எர்ணாகுளம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் தேவாலயத்தில் நடந்த குண்டு வெடிப்பு எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள கேரள எல்லைச் சோதனை சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கேரள குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கொடக்கரா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், தானாக ஒருவர் சரணடைந்த நிலையில், வெடிகுண்டை வெடிக்கச் செய்தது டொமினிக் மார்ட்டின் என்பவர்தான் என காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Ernakulam Bomb Blast Update: கேரள குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பொறுப்பேற்று டொமினிக் மார்டின் என்பவர் சரணடைந்த நிலையில், அவர் பேஸ்புக் லைவ்வில் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தை இங்கு காணலாம்.
Kerala Ernakulam Blast: கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கிறிஸ்துவ பிரார்த்தனைக் கூட்டத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இதுதொடர்பாக ஒருவர் சரண் அடைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
Tamil Nadu Weather Today: இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை மையம்.
கேரள மாநிலம் கோட்டயம் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஜீப் ஒன்று, சாலையில் குறுக்கே சென்று இரு சக்கர வாகனத்தின் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
Kerala Crime News: தோசைக்கு சட்னி கொடுக்காததால் ஆத்திரமடைந்த வாலிபர் சப்ளையரின் மூக்கை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.