தேங்காய் எண்ணெய் வழக்கு: தேங்காய் எண்ணெயை சமையல் எண்ணெயாகப் பயன்படுத்த வேண்டுமா அல்லது உடல் மற்றும் தலையில் பூசுவதற்குப் பயன்படுத்த வேண்டுமா? 15 வருடங்கள் பழமையான இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தீர்த்து வைத்தது.
உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமானது. இரவில் தூங்கும் முன் தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது நல்லதா? எண்ணெய் தடவுவதற்கு சிறந்த நேரம் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தலைக்கு எண்ணெய் வைப்பது முதல் ஷாம்பூ பயன்படுத்துவது வரை பல பொதுவான முடி பராமரிப்பு நடைமுறைகள் உள்ளன. இவற்றில் செய்யும் சிறு தவறுகளால் முடி கொட்டும் பிரச்சனை ஏற்படலாம்.
Hair Fall: முடியை வலுப்படுத்த அதனை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். முடிக்கு பின்வரும் இந்த 4 எண்ணெய்களை தொடர்ந்து பயன்படுத்தினால் முடி வலுவாக இருக்கும்.
Hair Care Tips: மாறிவரும் பருவத்தில் முடி பராமரிப்பில் கவனம் செலுத்தாவிட்டால், முடி உதிர்தல், பொடுகு மற்றும் முனைகள் பிளவு போன்ற பிரச்சனைகள் அதிகரித்து கூந்தல் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படும்.
Hair care Tips: 90களில் பாலிவுட்டின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்த நடிகை மாதுரி தீட்சித் தனது கூந்தலை பராமரிக்க பயன்படுத்தும் சிறப்பு எண்ணெய் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
முடிக்கு சரியான எண்ணெய்களை பயன்படுத்தினால், கூந்தலுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைத்து, நன்றாக வளரத் தொடங்கும். அத்தகைய சில நன்மை பயக்கும் எண்ணெய்கள் இங்கே குறிப்பிடப்படுகின்றன.
Hair Wash Tips in Tamil: பொதுவாக பலருக்கும் வாரத்தில் எத்தனை நாட்கள் தலைக்கு குளிக்க வேண்டும் என்ற சந்தேகம் இருக்கும். இந்த சந்தேகத்தை போக்க தொடர்ந்து படியுங்கள்.
Carrom seeds benefits for hair : இந்த சிறிய பழுப்பு நிற ஓம விதையை உங்களின் ஹேர் ஆயிலில் கலந்து உச்சந்தலையில் மசாஜ் செய்து வந்தால் வெறும் 15 நாட்களில் நீளமான கூந்தலை நீங்கள் பெறலாம்.
Fenugreek Oil For Hair: வெந்தயம் முடிக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஆனால், இந்த செம்பருத்தி பூவுடன் வெந்தயத்தை கலந்து எண்ணெய் தயாரிப்பது முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் இருக்க உதவுகிறது.
Hair Growth Oil: முடி உதிர்வதைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், உங்கள் தலைமுடிக்கு நெல்லிக்காயை பயன்படுத்துங்கள். தொடர்ந்து பயன்படுத்தினால், முடி உதிர்வது குறைந்து, முடி வளர ஆரம்பிக்கும்.
Long Hair: நெல்லிக்காய் எண்ணெயை முடியில் தடவினால் பொடுகுத் தொல்லை முதல் முடி உதிர்தல் வரையிலான பிரச்சனைகள் குறையத் தொடங்குகிறது. இந்த எண்ணெய் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.
Oil To Darken White Hair: பல காரணங்களால் முடி முன்கூட்டியே வெள்ளையாக மாறத் தொடங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட எண்ணெயைப் பயன்படுத்துவது முடியை கருமையாக்க உதவும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.