மழையால் திடீர் கூட்ட நெரிசல்! 4 மாணவர்கள் உயிரிழந்த சோகம்!

கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி அறிவியல், தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவா்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Trending News